Nojoto: Largest Storytelling Platform

Best nattpookal Shayari, Status, Quotes, Stories

Find the Best nattpookal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutshayari for when we do nat love anyone, images of nature with quotes, love nature quotes, nature love quotes, good morning images with nature,

  • 11 Followers
  • 258 Stories

Kalai Ashok

நட்பூக்கள் மொழி அலர் அச்சம் - காதலைப் பற்றி ஊரார் பேசும் பழிச்சொல்லுக்கு அஞ்சுதல். நற்றிணை – பாடல் 4 கவி : அம்மூவனார் #அலர்_அச்சம் #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
இது இன்றைய
 காதலார்களுக்கு
துச்சம் அழகிய
கடற்கரையில்
ஆயிரம் பேர்
 இருப்பினும்
அறியாதவர்கள்
போல் இருப்பது
அவர்களுக்கு
 கிடைத்த
ஞானமோ.... நட்பூக்கள் மொழி
அலர் அச்சம் - காதலைப் பற்றி ஊரார் பேசும் பழிச்சொல்லுக்கு அஞ்சுதல். 
நற்றிணை – பாடல் 4
கவி : அம்மூவனார்
#அலர்_அச்சம்
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Muralidharan P

#நலமாய்_வாழ #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
எந்த குப்பையிலும் 
ஒரு ஜீவனுக்கு 
உணவு இருக்கிறது.

 #நலமாய்_வாழ
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Muralidharan P

#அன்பின்_தடம் #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
ஈரம் இருந்தால் 
உதைத்தாலும் 
மிதித்தாலும் வளரும்.

 #அன்பின்_தடம்
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

கவி. இறைநேசன்

#துளிர்க்கும்_நம்பிக்கை #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி Collaborating with Deepa Deepa

read more
தளிரின் நம்பிக்கை
துளிர்த்தெழும்
உன் அருகில்
நானிருந்தால் ... #துளிர்க்கும்_நம்பிக்கை
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி
Collaborating with Deepa Deepa

கவி. இறைநேசன்

#npfreestyle 230921 #nattpookal #நட்பூக்கள்_மொழி #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி Collaborating with Deepa Deepa

read more
காதோரம் மெல்ல
கதை பேசு
பிறர் கேட்டிடாது நீ
செய்தியை
உள்வாங்கு ... #npfreestyle  230921
#nattpookal 
#நட்பூக்கள்_மொழி  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி
Collaborating with Deepa Deepa

கவி. இறைநேசன்

#மழையும்_நினைவுகளும் #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி Collaborating with Chandrika Kannan Collaborating with கவி. இறைநேசன் Collaborating with Chandrika Kannan Collaborating with LuckyQueen_ Sanjay Nethra

read more
உன் கண்ணீர்
மழையில்
குடையாக என்
ஆறுதல்கள் ...
 #மழையும்_நினைவுகளும்
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி
Collaborating with Chandrika Kannan
Collaborating with கவி. இறைநேசன்
Collaborating with Chandrika Kannan
Collaborating with LuckyQueen_ Sanjay Nethra

கவி. இறைநேசன்

#மழையும்_நினைவுகளும் #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி Collaborating with Chandrika Kannan

read more
பொழிகின்ற கண்ணீர்
துளியில் நீயும் கலந்து
நிற்கிறாய் ... #மழையும்_நினைவுகளும்
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி
Collaborating with Chandrika Kannan

கவி. இறைநேசன்

#என்_உலகம்நீ #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி Collaborating with Deepa Deepa

read more
காலம் தந்த கோலம் என
எண்ணி என ஒதுங்கி
விடாதே !
நெருங்கி வா புரிந்து
வாழ்வோம் ... #என்_உலகம்நீ
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி
Collaborating with Deepa Deepa

கவி. இறைநேசன்

#என்_உலகம்நீ #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி Collaborating with Fathima Nazrin

read more
(கண்) நீரில் எழுதிய உன்
நினைவுகள் கரைந்து
போகாது ஒருபோதும் ... #என்_உலகம்நீ
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி 
Collaborating with Fathima Nazrin

கவி. இறைநேசன்

🖤🖤🖤 #சுபாசிந்து #காற்று_நிழல் #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி Collaborating with சுபா

read more
காற்றில் கரைந்த நிழலில்
நினைவாக பிரதிபலிக்கும்
எங்கள் காதல் ...             🖤🖤🖤

#சுபாசிந்து
#காற்று_நிழல்
#நட்பூக்கள்_மொழி 
#nattpookal  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி  
Collaborating with சுபா
loader
Home
Explore
Events
Notification
Profile