Nojoto: Largest Storytelling Platform

Best பிள்ளைத்தமிழ் Shayari, Status, Quotes, Stories

Find the Best பிள்ளைத்தமிழ் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 77 Stories

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 நேர்மை என்பது 💕 #நேர்மைஎன்று #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #YourQuoteAndMine #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ்

read more
எந்த நிலையிலும்
 தவறாமல் 
கடைபிடிப்பது
மற்றவர்களிடமும்
எதிலும் ........ படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

நேர்மை என்பது 💕

#நேர்மைஎன்று

#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

Deepa Deepa

படத்திற்க்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 திரும்பத் திரும்ப ரசித்துக் கொள்கிறேன்💕 #திரும்பத்_திரும்ப_ரசித்துக்_கொள்கிறேன் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #YourQuoteAndMine #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ்

read more
உன்னுடன்
இருந்த
அழகிய 
நாட்களின்
நினைவுகளை .... படத்திற்க்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

திரும்பத் திரும்ப ரசித்துக் கொள்கிறேன்💕

#திரும்பத்_திரும்ப_ரசித்துக்_கொள்கிறேன்

#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 காத்திருப்புகளும் நீளுதே 💕 #காத்திருப்புகள் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #YourQuoteAndMine #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ்

read more
விட்டு
சென்றவனை
 தேடி 
அலைந்தே ..... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

காத்திருப்புகளும் நீளுதே 💕

#காத்திருப்புகள்

#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 உன் பேச்சு கா..... தல் 💕 #உன்பேச்சு #காதல் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #YourQuoteAndMine #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ்

read more
செல்ல
சண்டைகளை 
போட்டாலும்
உள்ளுக்குள்
சொல்லியப்படியே
திரியும் என் காதல் 
இப்படி...... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

உன் பேச்சு கா..... தல் 💕

#உன்பேச்சு #காதல்

#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 காலத்தின் பிடியுள் எதுவும் 💕 #காலம் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #YourQuoteAndMine #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ்

read more
தங்கி 
விடுவதில்லை
கடந்து கொண்டே
தான் இருக்கிறது
கடக்க முடியாமல்
 இருப்பது
நினைவுகள்
மட்டுமே..... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

காலத்தின் பிடியுள் எதுவும் 💕

#காலம்

#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 காதலுக்கான பக்கங்களில் 💕 #காதல்_வலி #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #YourQuoteAndMine #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ்

read more
அன்பை விட 
வலிகளே நிறைந்து
 இருக்கிறது
ஒவ்வொருவரின்
புத்தகத்திலும்..... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

காதலுக்கான பக்கங்களில் 💕

#காதல்_வலி

#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 ஏன் என்னை தொலைத்தாய் 💕 #தொலைத்தல் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #YourQuoteAndMine #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ்

read more
உன் மீது அளவில்லா அன்பையும் நேசத்தையும் கொட்டிய என்னை...
நீதான் என் உண்மை உறவென்று  நினைத்த  என்னை...
காலம்முழுவதும்  உன்னோடு மட்டுமே வாழ்வேன் என்ற உறுதியுடன்  இருந்த என்னை..
ஏன் தொலைத்தாய்...... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

ஏன் என்னை தொலைத்தாய் 💕

#தொலைத்தல்

#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 அக்கரையில் இருக்கும் அக்கறையானவன் 💕 #அக்கறை #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ் #YourQuoteAndMine

read more
அக்கரையில்
இருந்தாலும்
அக்கறை
இல்லாமலே
நின்று
கொண்டிருக்கிறான்........ படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

அக்கரையில் இருக்கும் அக்கறையானவன் 💕
#அக்கறை

#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்
#தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 காதலுக்கு கண்கள் மட்டுமா இல்லை 💕 #காதல் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #YourQuoteAndMine #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ்

read more
சில நேரங்களில்
 மனம்  கூட 
தான் இல்லை
இருந்தால்
பிரிவு ஏன்
வரப்போகிறது...... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

காதலுக்கு கண்கள் மட்டுமா இல்லை 💕

#காதல்

#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 கனவு மட்டுமே கண்டுக் கொண்டு 💕 #கனவு #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #YourQuoteAndMine #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ்

read more
நிஜத்தில் வாழும்
 வாழ்க்கையை
தவற  விடும்
இந்த மனதை
 என்ன சொல்லி
திருத்துவது.... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

கனவு மட்டுமே கண்டுக் கொண்டு 💕

#கனவு

#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்
loader
Home
Explore
Events
Notification
Profile