Nojoto: Largest Storytelling Platform

Best அவள் Shayari, Status, Quotes, Stories

Find the Best அவள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 25 Followers
  • 436 Stories

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #பார்வைகள் #அவள் 365நாள்_365பதிவுகள்2022

read more
தூரத்தில் தான்
பார்க்கிறாய்
ஆனாலும்
மனதை
துளைத்தெடுக்க
தவறுவதே
இல்லை உன் 
பார்வைகள்....... #தீபாதீபாகவிதைகள்
#பார்வைகள்
#அவள்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #பொட்டு #அவள் 365நாள்_365பதிவுகள்2022

read more
ஒட்டிக்கொண்டு
வாழ்ந்து விடவே
ஆசை உன்னுடன்
 நீ  நெற்றி
பதிப்பில் பதிக்கும்
 அந்த  ஒற்றை
நிலவை 
போல் (பொட்டு).... #தீபாதீபாகவிதைகள்
#பொட்டு
#அவள்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கொஞ்சும் பேரிசையைக் கவி வரிகளில் மிகை இசையாக்குங்கள் #கொஞ்சல் #அவள் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
உன்னோடு
கலந்து  விட்ட
உன் இசையின்
வரிகள்  நான்
நீ காதலாய்
என்னை கொஞ்சி
இசைக்கும்
போதெல்லாம்
உன்னுள்
இணைந்து 
விடுகிறேன்
 ராகமாய்..... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
கொஞ்சும் பேரிசையைக் கவி வரிகளில் மிகை இசையாக்குங்கள்
#கொஞ்சல் 
#அவள் 
#எண்ணத்தின்எழுத்தாணி   #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள முதல் வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #கடனாக_கிடைக்குமா #கிருஷ்ண_சங்கர் #நன்றி_pinterest_பின்னணி_படம் #YourQuoteAndMine #அவள்

read more
எனக்கே எனக்கான ஒருநாள் உன் நாளிலிருந்து..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள முதல் வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#கடனாக_கிடைக்குமா #கிருஷ்ண_சங்கர்
#நன்றி_pinterest_பின்னணி_படம்

உன் காதல்.❤️ இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள முதல் வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#கடனாக_கிடைக்குமா #கிருஷ்ண_சங்கர்
#நன்றி_pinterest_பின்னணி_படம்

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து.... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மொத்தமாக_வாங்கிவிட்டாள் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #அவள்

read more
சேர்த்து வைத்ததையெல்லாம் 
சேர்த்து செம்மையாக..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து....

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மொத்தமாக_வாங்கிவிட்டாள்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Shankar K

Arun Malarselvan

#அருண்மலர்செல்வன் #அவள் நிலவு

read more
அவன்,
நட்சத்திரங்களை விடுத்து நிலவை எண்ணியிருந்தால் எளிதாய் இருந்திருக்கும்!!!

#அவள் நிலவு

 #அருண்மலர்செல்வன் #அவள் நிலவு
loader
Home
Explore
Events
Notification
Profile