Nojoto: Largest Storytelling Platform

Best smileandsaybye Shayari, Status, Quotes, Stories

Find the Best smileandsaybye Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about a smile is beautiful, smile when she makes you happy, silence and smile quotes, i could see her smile again, shayari on beautiful smile,

  • 2 Followers
  • 2 Stories

Anisha

#smileandsaybye. #goodbyeyq #நட்பூக்கள்_மொழி #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
விழிகள்
விளக்கேற்றும்
நொடிகளில்
வியந்து 
பார்த்து
திக்கி திணறி
தாக்கும் இதழை
தீண்டும் நாளை
காத்து நின்று
கூத்து காட்டும்
கூந்தல் அழகில் 
கட்டுண்டு தான்
போகிறேன்
பெண் என்ற
பெயரில்
பிரம்மன் படைத்த
போதை மரமே  #smileandsaybye. #goodbyeyq 

#நட்பூக்கள்_மொழி  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

கவி. இறைநேசன்

#smileandsaybye. #goodbyeyq #நட்பூக்கள்_மொழி #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
உன் சிரிப்பொன்றே
போதுமடி எனக்கு
என் சிந்தனை
மாறாமல்
இருப்பதற்கு ... #smileandsaybye. #goodbyeyq 

#நட்பூக்கள்_மொழி  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile