Nojoto: Largest Storytelling Platform

Best கற்பனை_காதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best கற்பனை_காதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 6 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கற்பனை_காதல்

read more
கற்பனை 
காதலில் 
மையலாய் 

கன்னியவள் 
மையிட்ட 
விழியாலே 

கலைந்த கனவில் 
நிஜமாக மனம் 
ஆட்கொண்டதால்..! #கற்பனை_காதல்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#என்_கள்வா #கற்பனை_காதல்

read more
சப்தங்கள் 
செய்யாமல்
நானறியா நேரம் 
நீ அணைக்கும் 
அழகில் 
என் பெண்மை 
எழுப்பும் 
மொழிகள் உனக்கு
இசையானதோ 
தீவிர ரசிகனாகி 
விடுகிறாயே 
என் கள்வா..! #என்_கள்வா 
#கற்பனை_காதல்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

பனித்துளிகள் இளைப்பாற இடம் தேடுகிறது கொஞ்சம் நனைத்து செல் இதழ்களில்.. ! காய்ந்து போன

read more
...  பனித்துளிகள் 
இளைப்பாற 
இடம் தேடுகிறது 
கொஞ்சம் 
நனைத்து செல்
இதழ்களில்.. !

காய்ந்து போன

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#என்னிதய_ராஜா #என்னவர் #கற்பனை_காதல்

read more
பார்த்த ஒரு 
முறையில் 
வேகமெடுத்து 
கொள்கிறாயே 
என் 
உணர்வுகளில், 
என்னை 
ஆள பிறந்த 
என்னிதய 
ராஜா நீ மட்டுமாக 
தான் இருப்பாய்.. ! #என்னிதய_ராஜா #என்னவர் 
#கற்பனை_காதல்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#Anime_lover #உன்_கரங்கள் #எம்மவர் #கற்பனை_காதல்

read more
என்னிதய துடிப்புகளின் 
ஆயுளை தீர்மானிக்கும் 
மந்திரமோ பற்றிய 
உன் கரங்களில்.. ! #Anime_lover
#உன்_கரங்கள் #எம்மவர் #கற்பனை_காதல்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பிரியமாய் #காதலியம் #என்னவர் #கற்பனை_காதல்

read more
நீயெனை 
காணாது 
செல்லும் முன் 
நான் மறைந்து 
பார்க்கும் 
வரமொன்று தா 
நம் காதல் வரியில் 
இடம் கொள்ளட்டும் 
அவள் மூச்சு ஓய்வு 
கொள்ளுமட்டும் 
பிரியமாய் 
இருந்தாள் என்று.. ! #பிரியமாய் #காதலியம் 
#என்னவர் #கற்பனை_காதல்

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile