Nojoto: Largest Storytelling Platform

Best 1616th Shayari, Status, Quotes, Stories

Find the Best 1616th Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutshakespeare was born in 1564 and died in 1616, 161 cm in feet, 161 dollars in rupees, 161 pounds in kg, ishq e memnu episode 161,

  • 1 Followers
  • 1 Stories

Rajeshwari Thendapani

அன்புத் தம்பியே சக உதிரத்தை நாம் பங்கு போடவில்லை - எனினும் எப்படியிந்த பிணைப்பு? அகவையால் இளையவனாக நீ இருந்தாலும் -எனை ஒழுங்குபடுத்தி பார்ப்பவன் என் இன்முகம் கண்டு நீ உள்ளம் பூரித்த கணத்தை நானறிவேன்.

read more
அன்பு தமையனுக்கு 
 
அன்புத் தம்பியே
சக உதிரத்தை நாம் பங்கு போடவில்லை - எனினும்
எப்படியிந்த பிணைப்பு?

அகவையால் இளையவனாக நீ இருந்தாலும் -எனை  ஒழுங்குபடுத்தி பார்ப்பவன்
என் இன்முகம் கண்டு
நீ உள்ளம் பூரித்த கணத்தை நானறிவேன்.

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile