Find the Best NinaikaIyalaaNyabagangal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ninaika therintha maname song, ninaika therintha maname, anais nin quotes love never dies, the villain love aagoythe nin myale, love agoythe nin mele song,
Renuka Vaithyanathan
வருடங்கள் ஓடிவிடினும், அறிவு கெட்ட மனது அதட்டிச் சொன்னாலும் கேட்பதில்லை.. இதழ்கள் சிரிப்பினும் இமைகள் நீரை சுமப்பது நிற்கவில்லை.. அன்பு கொண்ட இதயத்திற்கு அழ மட்டுமே முடிகிறது.. காலங்கள் கடந்தாலும் என் கண்கள் உன்னை இழக்கவில்லை.. என் கனவுகள் உன்னை நினைப்பதை மறக்கவில்லை.. 💓 #RenuWrites #ninaikaiyalaanyabagangal
#RenuWrites #NinaikaIyalaaNyabagangal
read moreRenuka Vaithyanathan
விட்டு விலகிட மார்க்கமும் இல்லை.. விலகிச் சென்றிடும் நோக்கமும் இல்லை.. விழுந்த இடத்தில் இருந்து எழுந்தாலும் விழிகள் எப்போதும் உனை நோக்கியே!! பட்டுத் திருந்துவதுதான் அறிவு என்றாலும் பட்டாலும் திருந்துவது இல்லை பாழாய்ப்போன மனது.. அறிவு என்பது அறவும் இல்லை அன்புள்ள அழகிய மனத்திற்கு.. #ninaikaiyalaanyabagangal #RenuWrites
#NinaikaIyalaaNyabagangal #RenuWrites
read moreRenuka Vaithyanathan
கனவென்று போய் விடுமோ எந்தன் காதல்.. நினைவாக்க வந்து விடு.. என்னில் நீங்காமல் நின்று விடு.. வரம் ஒன்று கேட்கின்றேன்.. கரம் பிடிக்க விழைகின்றேன்.. அருந்ததி சிரிக்கின்றாள்.. அக்னி தேவன் அழைக்கின்றான் வலம் வரவே காலம் கூடுமோ.. உன்னுள் நிலை பெறவே நாளும் போகுமோ..❣️ #NinaikaIyalaaNyabagangal #RenuWrites
#NinaikaIyalaaNyabagangal #RenuWrites
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited