Nojoto: Largest Storytelling Platform

Best பாரதி Shayari, Status, Quotes, Stories

Find the Best பாரதி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பாரதிதாசன் வரலாறு தமிழ், பாரதியார் வரலாறு தமிழ், பாரதியார் நினைவு தினம், பாரதிதாசன் தந்தை பெயர், பாரதி,

  • 5 Followers
  • 7 Stories
    PopularLatestVideo

gurumoorthy chandrasekar

#பாரதி #சாதி #yqkanmani #gurumoorthychandrasekar

read more
தெருவெங்கும் பெரியார் சிலை அண்ணா சிலை காணக்கிடைக்கவில்லை பாரதி சிலை இவர்களுக்கும் அவருக்கும்
(பூ)நூல் அளவுதான் வித்தியாசம்
சளைத்தவர் இல்லையே யாரும் #பாரதி #சாதி #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#yqkanmani society #tamil #தமிழ் #கவிப்போம் #பாரதி #poverty #YourQuoteAndMine Collaborating with Pavi Pragu

read more
வரி செலுத்தா வள்ளல்கள்
வாழும் நாட்டில்
வறியோர் வாழ்வு வரிகளாகவே
இருக்கும் வாழ்வாக அல்ல #yqkanmani #society #tamil #தமிழ் #கவிப்போம் #பாரதி #poverty   #YourQuoteAndMine
Collaborating with  Pavi Pragu

gurumoorthy chandrasekar

#பாரதி #காதல் #yqbaba #கண்மணி #yqkanmani #yqdidi #தமிழ்கவிதை #YourQuoteAndMine Collaborating with Priya Kanakeswaran

read more
பார் அதிசயித்தவனே பாரதி
நின் கவியில் கண்டேன் சமத்துவத்தை அன்றே காக்கை குருவி எங்கள் சாதி என்றாய் ஆனாலும்
உன் சாதியை அடையாளப்படுத்தி உன்னை சிலை வைத்து புகழ மறுக்கும் சிறுமையும்
உண்டிங்கு #பாரதி #காதல் #yqbaba #கண்மணி #yqkanmani #yqdidi #தமிழ்கவிதை      #YourQuoteAndMine
Collaborating with  Priya Kanakeswaran

Nila

கண்ணியமுள்ள சுதந்திர நாடாம் ... கையூட்டு கைமாறுகிறது; காமனவன் கவர்ச்சி ஆகிறான்; மருத்துவம் மாண்பு இழக்கிறது; நீதி மன்றத்திற்கு நீதியில்லை... ஆதிக்க இனத்தின் #பாரதி #சுதந்திரம் #பாரதியார்

read more
வீர சுதந்திரம் !
( கீழே படிக்கவும் 👇) கண்ணியமுள்ள சுதந்திர நாடாம் ...

கையூட்டு கைமாறுகிறது;
காமனவன் கவர்ச்சி ஆகிறான்;
மருத்துவம் மாண்பு இழக்கிறது;
நீதி மன்றத்திற்கு நீதியில்லை...

ஆதிக்க இனத்தின்

முத்து கவிகள்

#பாரதி #பாரதிகண்ணம்மா #தாக்கம் #காதல் #கனவு #ஆசை

read more
கண்ணில் கனவுகள் மிளிர
காதல் கவிதைகள் ஒளிர
நித்தம் உருகுதடி நிந்தன்
நினைவு பெருகுதடி
 #பாரதி 
#பாரதிகண்ணம்மா
#தாக்கம் 
#காதல் 
#கனவு 
#ஆசை

அன்பின் இரவல்

பெண்ணின் மோகத்து...! பாரதி வழி கவிதை...! #பாரதி #yqkanmani #yqbaba #tamil #மோகம்

read more
சட்டென வெம்பிய சிந்தைக்கு
சொற்றொடர் சதுரிடல் கண்டன்...!
அல்லெல்லாம் கில்லும் வண்னினைவில்
செல்லெல்லாம் கிலிய கொண்டன்..!
ஏனத் துவெந்நீர்போல் கன்னம்
நாணத்  தில்நிறமாற  மாண்டன்..!
கச்சுசரியும் உச்சிவேளை நெஞ்சுபோழ்ந்து
மூச்செரிய மெச்சிமூர்ச்சை யுண்டன்..!
தத்தரிகிட..! தாத்பரியம்..!
தீம்தரிகிட..! தடம்புரள..!
தோம்தரிகிட..! சொல்லெல்லாம்
ஏதோ சொல்லாத...! சங்கீதம்
தத்தரிகிட.. தத்தரிகிட.. தத்தரிகிட... தத்தோம்....
தத்தரிகிட.. தத்தரிகிட.. தத்தரிகிட... தத்தோம்....
 பெண்ணின் மோகத்து...!
பாரதி வழி கவிதை...!
#பாரதி #yqkanmani  #yqbaba  #tamil #மோகம்

Madhu Mathi

"நல்லதோர் வீணை..." "NalladhOr veeNai" #பாரதி! #Bharathiyar!

read more
mute video


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile