Find the Best instatamil Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about how to delete instagram account, insane meaning in hindi, instated meaning in hindi, inspection meaning in hindi, instate meaning in marathi,
Manavazhagan
Manavazhagan
Manavazhagan
என் அன்பிற்குரிய இளைஞர்களே, இளம்பெண்களே உங்களை அன்புடன், கருணையுடன் அழைக்கின்றேன் ஒழுக்கம் என்ற பாதைக்குள் நீங்கள் வந்தால் இனி எதிர்காலத்தில் உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் வர இருக்கிற துன்பங்கள் மற்றும் மரணஅவஸ்தைகள் உங்களை நெருங்காமல் இருக்க இன்றே உங்களை அன்புடன் அழைக்கிறேன் ஒழுக்கத்தின் பாதைக்குள் வந்துவிடுங்கள். ©Manavazhagan இளைஞர்களே, இளம் பெண்களே ஒழுக்கத்தின் பாதைக்கு வந்து விடுங்கள்.#latestnewstamil #toptrendingtoday #fbtamil #instatamil #googletopheadlines #googletamil #intamil #tamil #trendingnow #viral
Manavazhagan
Manavazhagan
இவ்வுலக வாழ்க்கைக்கு எப்படி பணம் அவசியமோ அதுபோல் இந்த வாழ்க்கை நீங்கள் வாழ்ந்து முடித்து இறந்த பிறகு உங்கள் ஆன்மா அடுத்து வாழ இருக்கும் வாழ்க்கைக்கு இப்பொழுதே ஒழுக்கத்தை கடைபிடிப்பது மிக மிக அவசியம் ஆகும். ©Manavazhagan இப்பொழுது முதல் ஒழுக்கத்துடன் வாழ முயற்சி செய்யுங்கள்.#latestnewstamil #fbtamil #instatamil #googletoptamil #googletopheadlines #trendingnow #intamil #tamil #viral #deepavali
Manavazhagan
Manavazhagan
நீங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை எப்படி ஒவ்வொரு வகுப்பாக /தேர்ச்சி பெற்று முன்னேறுகிறீர்களோ அது போன்று உங்கள் ஆன்மாவும் ஆன்ம நிலையில் படிப்படியாக முன்னேற வேண்டும. ©Manavazhagan உங்கள் ஆன்மாவை முன்னேற்றுங்கள்.#latestnewstamil #toptrendingtoday #trendingnow #fbtamil #instatamil #googlenews #googletopheadlines #googletamiltop #intamil #tamil
Manavazhagan
இருள் சூழ்ந்த பாதையில் நீங்கள் நடக்க உங்களுக்கு விளக்கு ஒளி எப்படி வழிகாட்டுகிறதோ அதுபோல் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் துன்பத்தை கடக்க ஒழுக்கம் உங்களுக்கு வழிகாட்டும். ©Manavazhagan ஒழுக்கம் வழிகாட்டும்.#latestnewstamil #trendingnow #viral #fbtamil #instatamil #intamil #tamil #googlenews #googletopheadlines #googletoptrendingnews
Manavazhagan
Manavazhagan
இளைஞர்களே, இளம்பெண்களே இரவில் நீங்கள் உறங்க செல்வதற்கு முன்பு உங்கள் மொபைலில் மிகவும் மோசமான திரைபடங்கள், மற்றும் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதை தவிர்க்கவும். எவருடைய மனதில் அசுத்தமான எண்ணங்களும், காட்சிகளும் இருக்கின்றதோ அவர்களுடைய மனதில் துஷ்ட ஆன்மாக்கள் என்கின்ற பேய்கள் மிக எளிதாக புகுந்து விடும் மேலும் அவர்களுடைய மனதையும், உடலையும், ஆக்கிரமித்துக்கொண்டுபல்வேறு தொல்லைகளை கொடுக்கும். ©Manavazhagan இளைஞர்களே, இளம் பெண்களே, ஜாக்கிரதையாக இருங்கள்.#latestnewstamil #toptrendingtoday #viral #fbtamil #instatamil #intamil #tamil #googletopheadlines #googletop #googlenews