Find the Best scribbles Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about scribbles, scribble meaning in marathi, scribble day quotes, scribble day quotes for friends, short scribble day quotes,
Deepa Deepa
முடிந்த பின்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது சிலர் மேல் கொண்ட நேசங்கள் இலைதுளி நீர் போல் பட்டும்படாமலும்..... Collab and add your beautiful thoughts on our #wsrandombg65 bg #wrscribblezone #yqwritosphere #yqbaba #yqquotes #scribbles #YourQuoteAndMine Collaborating with Writosphere- TheScribbleZone
Deepa Deepa
நிதர்சனதுக்கு எட்டாத விஷயங்கள் மட்டுமே பலவித சிந்தனையோடு வலம் வருகிறது உணர்ந்து கொண்ட பின் உதாசீனங்கள் மட்டுமே கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை........ Collab and add your beautiful thoughts on our #wsrandombg62 bg #wrscribblezone #yqwritosphere #yqbaba #yqquotes #scribbles #YourQuoteAndMine Collaborating with Writosphere- TheScribbleZone
Vennila
Me and moon have many more connections where, when we both start to talk, we stop to mourn ! Moon brings me that much amount of peacefulness ! Collab and add your beautiful thoughts on our #wsgazingthestar bg #wrscribblezone #yqwritosphere #yqbaba #yqquotes
Sai Sameera Voleti
My life is full of choices; Choices, that are chosen by people; People, who isn't me... #lifelessons #life #scribbles #philosophy #mylife #yqbaba
கிருஷ்ண சங்கர்
தவித்து தனித்திருக்கிறேன் தாயைக் காணாது.. தயை செய்வாய் தாயே நீயே...! Collab and add your beautiful thoughts on our #wsrandombg25 bg #wrscribblezone #yqwritosphere #yqbaba #yqquotes #scribbles #YourQuoteAndMine Collaborating with Writosphere- TheScribbleZone
கிருஷ்ண சங்கர்
பாவம் ஒருபக்கம் பழி ஒருபக்கம்.. ஒன்றுமே செய்யாமல் பழிவந்து சேர்ந்தால் மனம் நொந்து உன் இதயம் தரும் சாபம்... இன்னும் எத்தனைப் பிறவிக்கு எனை இழுத்தடிக்கப் போகிறதோ..!! Collab and add your beautiful thoughts on our #wsrandombg19 bg #wrscribblezone #yqwritosphere #yqbaba #yqquotes #scribbles #YourQuoteAndMine Collaborating with Writosphere- TheScribbleZone
கிருஷ்ண சங்கர்
உடைந்து போகிறேன் ஒவ்வொரு முறையும் ஆனந்தத்தை மட்டுமே பார்த்த கண்களில் அழுகையைப் பார்க்கும்போது.. அதுவும் அதற்கு காரணம் நானும் என் செய்கைகளுமே என்பது தெரியவரும்போது துடித்துத்தான் போகிறேன் அனலிடைப்பட்ட புழுவாய்.. வேறு என்ன செய்ய விதி வலிது...!! Collab and add your beautiful thoughts on our #wsrandombg13 bg #wrscribblezone #yqwritosphere #yqbaba #yqquotes #scribbles #YourQuoteAndMine Collaborating with Writosphere- TheScribbleZone
கிருஷ்ண சங்கர்
மலர் கொண்ட மழலையாய் ரசிப்போடு உன் நினைவுகளை சுமந்த வண்ணம் நான்..!! Collab and add your beautiful thoughts on our #wsbuddingsky bg #wrscribblezone #yqwritosphere #yqbaba #yqquotes #scribbles #YourQuoteAndMine Collaborating with Writosphere- TheScribbleZone
கிருஷ்ண சங்கர்
விட்டு விடாதே... தட்டுத் தடுமாறி விடும் என் வாழ்க்கை..!! Collab and add your beautiful thoughts on our #wsholdthehand bg #wrscribblezone #yqwritosphere #yqbaba #yqquotes #scribbles #YourQuoteAndMine Collaborating with Writosphere- TheScribbleZone