Nojoto: Largest Storytelling Platform

Best tamilkavidhai Shayari, Status, Quotes, Stories

Find the Best tamilkavidhai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about there is only one happiness in this life to love and be loved translate in tamil, i love you in tamil, i love u in tamil, love fake quotes in tamil, amma love quotes in tamil,

  • 8 Followers
  • 14 Stories

ManiPraveen

Tamil kavidhai #Poet #poem #tamilquotes #tamilkavidhai ai #Poetry

read more

enkavidhaigal

Anisha

இசை இல்லையேல்
இயற்கை இல்லையேல் 
பூமியில்
ஏது
இன்பம்  #tamillyrics 
#tamilkathalkavithaikal 
#tamilkavidhai 
#tamilquotespage

Mathi R V

காலங்கள் மாறலாம் 
என் வழி திசை மாறி போகலாம்-ஆனால் 
உன் நினைவுகள் என்றும் என்னோடு தொடரும் #tamil
 #tamilkavidhai
#tamilquotes
#yourquote 
#yourquotes

koottathil_oruththi zahu

ஆணில்லாத உலகம் 
எப்படி இருக்கும்? 

பெண்ணில்லாத உலகம் 
எப்படி இருக்கும்? 

என்ற கேள்விகளுக்கு 

மனித நடமாட்டம்
இல்லாத உலகம் 
எப்படி இருக்கும்?

என்றதை விளக்கியது 
இயற்கை.💚🌍

©koottathil_oruththi 
_zahra-razik #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavidhai#kavidhai#tamilwriters#nojotopoem#tamil#nature

koottathil_oruththi zahu

#Motivation பணம், பதவி,பட்டம்
சில
 சமயம் உயர 
உதவியவரயே 
உதாசீனப் படுத்தி
பார்க்கும்.  
©koottathil_oruththi 
_zahu #tamil#tamilpoetry#life#motivation#tamilkavidhai#kavidhaigal

koottathil_oruththi zahu

என் உயிரில் கலந்த
உறவு நீ தான் 
என்றதை என் 
உயிர் பிரியும் முன் 
நீ  உணர்ந்தால்
போதும்.. 
©koottathil_oruththi 
_ZaHu #tamil#tamillove#tamilpoetry#tamilkavidhai#kavithaikal#happy#love#kadhal#poem

koottathil_oruththi zahu

அழியா சொத்து 

மரணக்கும் வரை 
மாறாத அன்புடன்
மடிசாய
உண்மையாய் 
ஓர் உறவு
உரிமையாய்
அமைவது.....
@koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#kavidhai#tamilkavidhai#kavidhai#writer#tamilwritters#

koottathil_oruththi zahu

 #tamil#tamilkavidhai#tamilpoetry#tamilpoems#tamilquotes#stories#shayari#quotes#parents#parentslove

koottathil_oruththi zahu

Impossible    விடயம் எதுவாயினும் 
முயற்சி செய்யாமலே 
முடியாது  என 
முடிவு  செய்யாதே!! 
©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilkavidhai#kavidhaigal#tamilwritter#tamilponnu#tamilquotes#quotes#poems#stories#
loader
Home
Explore
Events
Notification
Profile