Nojoto: Largest Storytelling Platform

Best emotionsuntold Shayari, Status, Quotes, Stories

Find the Best emotionsuntold Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove quotes with emotions, how to control your love emotions, hindi shayari on love emotions, emotions love of a girl, how to control emotions in love,

  • 10 Followers
  • 10 Stories

Kartik Prajapat

 



    Does this happen to everyone,
Or am I the only one ,
vulnerable to emotions ?
 #kae #emotionsuntold #emotions_to_words #eerie_feeling #eerie_vulnerability

முத்து கவிகள்

கனத்த இதயம் #confusedsoul #HeartBreak #emotionsuntold #lovequote

read more
கனத்துடன் !!

கண்முன்னே தோன்றிடும்
கவித்துவங்கள் புறியலியே
கண்ணாடித் துகள்களாய்
கருநிறத்தில் மறைகிறதே

காற்றாடும் பூஞ்செடிகளும்
கானகமாய் லயித்தாலும்
காங்கிசைகள் முழுவதுமாய்
காணாமல் உதிர்கிறதே

எழுத்துக்கள் ஒன்றிணைய
எம்மனம் நினைக்களியோ
எழுந்தாலும் கற்பனைகள்
எங்கெங்கோ தாவிடுதே

ஏதேதோ எண்ணங்களில்
ஏமாற்றம் கூடிட்டதாய்
ஏகாந்தம் என்றேதான்
ஏடுகளும் ஒதுங்கிடுதே

குழப்ப நிலை கனத்த இதயம் 

#confusedsoul #heartbreak #emotionsuntold #lovequote

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile