Nojoto: Largest Storytelling Platform

Best stopanimalabuse Shayari, Status, Quotes, Stories

Find the Best stopanimalabuse Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about love story, love story video, love story movie, anime love story, the pain of love will never stop,

  • 7 Followers
  • 7 Stories

Renuka Vaithyanathan

மனம் உள்ள மனிதமும் மரத்துப்போகட்டும் அல்லது மரணித்துப்போகட்டும்..
கொடியவர்களின் தீஞ்செயலை விட நல்லவரின் மௌனம் கொடியது.
மௌனம் கொள்ளும் மனம் உள்ள மனிதன் மரணித்துபோகட்டும். 
மனிதம் கெட்ட மூடர்களை மரணம் கொள்ளச் செய்ய வேண்டுகிறேன் அல்லது
நான் மரணிக்க வேண்டுகிறேன்.
தன் வலி உணர்ந்தவன் பிறன் வலி கண்டு இரங்குவான் தவிர களிப்புற செய்யான்.
அகம் மகிழும் அந்த அருவருப்பு கொண்டவனை அடித்தேனும் கொல்லுங்கள் நல்லவர்களே!!

 மரத்து போன எங்கள் மனம் மரணித்தாலும் மௌனம் மட்டுமே கொள்ளும்.
கண்மூடி மௌனம் காக்கும் எங்கள் உயிர்களை எடுத்து கொள்ளுங்கள்..
களவு செய்த தாய் சேய் உயிர்களை இயற்கையின் கண்முன்னே கொண்டு தாருங்கள்.. #RenuWrites 
#manitham
#stopAnimalAbuse

Shrillzzz777

Pet a dog, not someone to pet a dog. #Catsanddogs #mansbestfriend #stopanimalabuse #pets

read more
Dil se kaam lene waale Jaanvar paalte hai,
Aur dimag se chalne waale log Galatfamiya! Pet a dog, not someone to pet a dog. 
#catsanddogs #mansbestfriend #stopanimalabuse #pets

happy heart

#stopanimalabuse loveanimals❤️ #Worldanimalday

read more
पल BHAR के लिए जीने दो हमे..
KYA BHIGADA HE HAMNE TUMHARA...
BAS EK ROTI HE TO MAGI He...
na maga koi..
"KHAJANA

©happy heart #stopanimalabuse 
#loveanimals❤️ 

#Worldanimalday

Anjali Priya

Jass bhumra Official

💓Nishi💓

chahat yadav

stop animal abuse. #stopanimalabuse 😢😢 #everydayquotes#hindiquotes#emotionalquotes. the unknown poetess my heartbeat Jwala Kumar Poonam Preeti Shah #विचार

read more
बेजुबान हूँ। 
लेकिन इंसान नहीं हूँ। 
एक छोटी सी जान हूँ। 
लेकिन तुझसा हैवान नहीं हूँ। stop animal abuse. #stopanimalabuse 😢😢
#everydayquotes#hindiquotes#emotionalquotes.  the unknown poetess my heartbeat  Jwala Kumar Poonam Preeti Shah


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile