Nojoto: Largest Storytelling Platform

Best rhl_lb_nn Shayari, Status, Quotes, Stories

Find the Best rhl_lb_nn Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about rhl s hgluhkd,

  • 111 Followers
  • 2260 Stories
    PopularLatestVideo

꧁प्यारा शायर ~SKR꧂

Collaboration challenge🚪 ▪️ A Challenge by 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞 ▪️ Decorate this bg with your beautiful words ❤️ ▪️ Hindi and English Both Languages ▪️ Must use hashtag #rhl_lb_nn #fillings_life 🎀 DM me on insta anything link in bio 👍 #yqbaba #yqdidi #yourquote Bhai Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

read more
TERE SAATH  JINA HAI MUJHE_
TERE PYAR MEIN KHOOWN JANA HAI MUJHE,
TERE SATHE HE RAIHNA HAI MUJHE,
Aur TERE SAATH HE MARNA HAI MUJHE,
ISKE ELABA AUR KYA CHAIYE IS PYAR MEIN TUJHE ? Collaboration challenge🚪
▪️ A Challenge by 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞
▪️ Decorate this bg with your beautiful words ❤️
▪️ Hindi and English Both Languages
▪️ Must use hashtag #rhl_lb_nn #fillings_life
🎀 DM me on insta anything link in bio 👍
#yqbaba #yqdidi   #YourQuote Bhai
Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

Deepa Deepa

Let's #Collab on this background Highlights this post 📯 #rhl_lb_nn #fillings_life #Couple #flm360 🎀 Anything just say on pinned post #YourQuoteAndMine Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

read more
 அணைத்து
கொண்டாலும்
 முட்டி மோதி 
கொள்வதில்
மட்டுமே பெரும்
இன்பம் கலந்து
இருக்கிறதோ
உனக்கும்
எனக்கும் நடக்கும்
அத்தனை
ஊடல்
பொழுதுக்களுக்கும்
முன்னால்.....  Let's #collab on this background
Highlights this post 📯

#rhl_lb_nn #fillings_life #couple #flm360

🎀 Anything just say on pinned post  #YourQuoteAndMine
Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

Deepa Deepa

Dear Mitra's ❣️ Let's collab on this background Highlights this post 📯 #rhl_lb_nn #fillings_life #Collab #Couple #flm356 #YourQuoteAndMine Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

read more
உன்னுடனான
பெரும்
ஊடலுக்கு
முன் ஒத்திகை
பார்த்து
கொள்கிறது
உன் இதழ்
மீது  நான்
கொடுக்கும்
சிறு முத்தம்...... Dear Mitra's ❣️
Let's collab on this background
Highlights this post 📯
#rhl_lb_nn #fillings_life #collab #couple #flm356 #YourQuoteAndMine
Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

Deepa Deepa

Dear Mitra's ❣️ Let's collab on this background Highlights this post 📯 #rhl_lb_nn #fillings_life #Collab #flm358 #YourQuoteAndMine Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

read more
இப்போதும்
பாதுகாப்பாய்
இருக்கிறது
கண்ணீர்
துளிகளை
நனைத்த  படி 
பொக்கிஷமாய்
பெட்டிக்குள்
பிரிவுக்கு
முன்னால்
உன்னால்
எழுதப்பட்ட கடிதம்
உணர்ச்சி
குவியலாய்.....
 Dear Mitra's ❣️
Let's collab on this background
Highlights this post 📯
#rhl_lb_nn #fillings_life #collab #flm358 #YourQuoteAndMine
Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

Deepa Deepa

Dear Mitra's ❣️ Let's collab on this background Highlights this post 📯 #rhl_lb_nn #fillings_life #Collab #flm352 #YourQuoteAndMine Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

read more
இவள்
உணர்ச்சி பெருக்காய் 
உள்ளம் உவகையாய்
தவிப்புகளில் பேரழகாய் 
உருகிடும் தென்றலாய்
தன்னையே  மறந்திடும்
குழந்தையாய் 
இருப்பதெல்லாம்
அவனின் மேல் கொண்ட
அதீத  காதலின் 
அளவற்ற  செயலாலே..... Dear Mitra's ❣️
Let's collab on this background
Highlights this post 📯
#rhl_lb_nn #fillings_life #collab #flm352 #YourQuoteAndMine
Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

Deepa Deepa

Dear Mitra's ❣️ Let's collab on this background Highlights this post 📯. #rhl_lb_nn #fillings_life #Collab #flm351 #YourQuoteAndMine Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

read more
உன் இனம்
புரியா விழிகளை
கொண்டு எனை
நோக்கி உன்
அன்பெனும்
வில்லை
எய்துகிறாய்
நான் காதலோடு
கட்டி அணைத்து
 உன் இதழ்களில்
என் அன்பெனும்
முத்திரை பதித்து
 விடுகிறேனே
 சம்மதமா...... Dear Mitra's ❣️
Let's collab on this background
Highlights this post 📯.
#rhl_lb_nn #fillings_life #collab #flm351 #YourQuoteAndMine
Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

Deepa Deepa

Dear Mitra's ❣️ Let's collab on this background Highlights this post 📯 #rhl_lb_nn #fillings_life #Collab #flm348 #YourQuoteAndMine Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

read more
சாயும் உன்
தோள் மீதே
உனக்காய்
சுமந்த என்
பாரமெல்லாம்
காதலாய் 
இறக்கி
வைக்கிறேன்
கள்வனே.... Dear Mitra's ❣️
Let's collab on this background
Highlights this post 📯
#rhl_lb_nn #fillings_life #collab #flm348 #YourQuoteAndMine
Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

Deepa Deepa

Dear Mitra's ❣️ Let's collab on this background Highlights this post 📯 #rhl_lb_nn #fillings_life #Collab #flm349 #YourQuoteAndMine Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

read more
தேவையே இல்லை
என  ஒதுங்கி
நிற்க நினைத்தாலும்
மனது  விடுவதாய்
இல்லை என்
வலிகளுக்கு
காரணமான 
உன்னிடமே
ஆறுதலை
எதிர்பார்க்கிறது.....  Dear Mitra's ❣️
Let's collab on this background
Highlights this post 📯
#rhl_lb_nn #fillings_life #collab #flm349 #YourQuoteAndMine
Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

Deepa Deepa

Dear Mitra's ❣️ Let's collab on this background Highlights this post 📯 #rhl_lb_nn #fillings_life #Collab #flm347 #YourQuoteAndMine Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

read more
ஒவ்வொரு முறையும்
என்னை அணைத்து
கொண்டு கிறக்கம்
கொள்ள செய்கிறாய்
உன் தொடுகையில்
சிக்கி கொள்ளும்
நேரமெல்லாம்
என் பெண்மை
உன்னிடம் அடைப்பட்டே
போய் விடுகிறது
உணர்வின்றியே..... Dear Mitra's ❣️
Let's collab on this background
Highlights this post 📯
#rhl_lb_nn #fillings_life #collab #flm347 #YourQuoteAndMine
Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

Deepa Deepa

Dear Mitra's ❣️ Let's collab on this background Highlights this post 📯 #rhl_lb_nn #fillings_life #Collab #flm346 #YourQuoteAndMine Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

read more
வட்டதுக்குள்
தன்னை 
அடைத்து
கொண்டு 
கிடப்பதல்ல 
வாழ்க்கை
திட்டம் போட்டு
செயல்படுத்தி
சிறப்பாய் 
வாழ்வதே
நல்வாழ்க்கை.... Dear Mitra's ❣️
Let's collab on this background
Highlights this post 📯
#rhl_lb_nn #fillings_life #collab #flm346 #YourQuoteAndMine
Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞
loader
Home
Explore
Events
Notification
Profile