Nojoto: Largest Storytelling Platform

Best rhl_lb_nn Shayari, Status, Quotes, Stories

Find the Best rhl_lb_nn Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about rhl s hgluhkd,

  • 111 Followers
  • 2260 Stories
    PopularLatestVideo

꧁प्यारा शायर ~SKR꧂

Collaboration challenge🚪 ▪️ A Challenge by 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞 ▪️ Decorate this bg with your beautiful words ❤️ ▪️ Hindi and English Both Languages ▪️ Must use hashtag #rhl_lb_nn #fillings_life 🎀 DM me on insta anything link in bio 👍 #yqbaba #yqdidi #yourquote Bhai Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

read more
TERE SAATH  JINA HAI MUJHE_
TERE PYAR MEIN KHOOWN JANA HAI MUJHE,
TERE SATHE HE RAIHNA HAI MUJHE,
Aur TERE SAATH HE MARNA HAI MUJHE,
ISKE ELABA AUR KYA CHAIYE IS PYAR MEIN TUJHE ? Collaboration challenge🚪
▪️ A Challenge by 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞
▪️ Decorate this bg with your beautiful words ❤️
▪️ Hindi and English Both Languages
▪️ Must use hashtag #rhl_lb_nn #fillings_life
🎀 DM me on insta anything link in bio 👍
#yqbaba #yqdidi   #YourQuote Bhai
Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

Deepa Deepa

Let's #Collab on this background Highlights this post 📯 #rhl_lb_nn #fillings_life #Couple #flm360 🎀 Anything just say on pinned post #YourQuoteAndMine Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

read more
 அணைத்து
கொண்டாலும்
 முட்டி மோதி 
கொள்வதில்
மட்டுமே பெரும்
இன்பம் கலந்து
இருக்கிறதோ
உனக்கும்
எனக்கும் நடக்கும்
அத்தனை
ஊடல்
பொழுதுக்களுக்கும்
முன்னால்.....  Let's #collab on this background
Highlights this post 📯

#rhl_lb_nn #fillings_life #couple #flm360

🎀 Anything just say on pinned post  #YourQuoteAndMine
Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

Deepa Deepa

Dear Mitra's ❣️ Let's collab on this background Highlights this post 📯 #rhl_lb_nn #fillings_life #Collab #Couple #flm356 #YourQuoteAndMine Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

read more
உன்னுடனான
பெரும்
ஊடலுக்கு
முன் ஒத்திகை
பார்த்து
கொள்கிறது
உன் இதழ்
மீது  நான்
கொடுக்கும்
சிறு முத்தம்...... Dear Mitra's ❣️
Let's collab on this background
Highlights this post 📯
#rhl_lb_nn #fillings_life #collab #couple #flm356 #YourQuoteAndMine
Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

Deepa Deepa

Dear Mitra's ❣️ Let's collab on this background Highlights this post 📯 #rhl_lb_nn #fillings_life #Collab #flm358 #YourQuoteAndMine Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

read more
இப்போதும்
பாதுகாப்பாய்
இருக்கிறது
கண்ணீர்
துளிகளை
நனைத்த  படி 
பொக்கிஷமாய்
பெட்டிக்குள்
பிரிவுக்கு
முன்னால்
உன்னால்
எழுதப்பட்ட கடிதம்
உணர்ச்சி
குவியலாய்.....
 Dear Mitra's ❣️
Let's collab on this background
Highlights this post 📯
#rhl_lb_nn #fillings_life #collab #flm358 #YourQuoteAndMine
Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

Deepa Deepa

Dear Mitra's ❣️ Let's collab on this background Highlights this post 📯 #rhl_lb_nn #fillings_life #Collab #flm352 #YourQuoteAndMine Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

read more
இவள்
உணர்ச்சி பெருக்காய் 
உள்ளம் உவகையாய்
தவிப்புகளில் பேரழகாய் 
உருகிடும் தென்றலாய்
தன்னையே  மறந்திடும்
குழந்தையாய் 
இருப்பதெல்லாம்
அவனின் மேல் கொண்ட
அதீத  காதலின் 
அளவற்ற  செயலாலே..... Dear Mitra's ❣️
Let's collab on this background
Highlights this post 📯
#rhl_lb_nn #fillings_life #collab #flm352 #YourQuoteAndMine
Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

Deepa Deepa

Dear Mitra's ❣️ Let's collab on this background Highlights this post 📯. #rhl_lb_nn #fillings_life #Collab #flm351 #YourQuoteAndMine Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞

read more
உன் இனம்
புரியா விழிகளை
கொண்டு எனை
நோக்கி உன்
அன்பெனும்
வில்லை
எய்துகிறாய்
நான் காதலோடு
கட்டி அணைத்து
 உன் இதழ்களில்
என் அன்பெனும்
முத்திரை பதித்து
 விடுகிறேனே
 சம்மதமா...... Dear Mitra's ❣️
Let's collab on this background
Highlights this post 📯.
#rhl_lb_nn #fillings_life #collab #flm351 #YourQuoteAndMine
Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞
loader
Home
Explore
Events
Notification
Profile