Nojoto: Largest Storytelling Platform

Best காதல்_பித்தன் Shayari, Status, Quotes, Stories

Find the Best காதல்_பித்தன் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 15 Stories

Geethamuni

காதலாக காதலினால் #காதல்_பித்தன் #காலம்

read more

crazy_sk143

#காதல்கவிதைகள் #காதலி_என்னை_காதலி #காதல்_பித்தன்

read more
என்னவளே, நின் தந்தை எந்த குருகுலத்தில் சிருஷ்டையை கற்றான் என்று தெரியவில்லை, ஏன் என்றால் கவி சக்கரவர்த்தி கப்பனின் கவிதையை தோற்கடிக்கும் வகையில் உன்னை படைத்திருக்கிறான் அல்லவா,
என் கண்ணம்மா.... #காதல்கவிதைகள் #காதலி_என்னை_காதலி #காதல்_பித்தன்

crazy_sk143

#காதல்கவிதைகள் #காதல்_போதை #காதல்_பித்தன் #காதலி_என்னை_காதலி #KANYAKUMARI #kanyakumari_Sunset_point

read more
இது நாள் வரை ஒற்றை நண்பனாக இருந்த என் தூக்கம், நின்னை கண்ட முதல் நொடி எதிரியாக மாறி போனது
என் கண்ணம்மா.... #காதல்கவிதைகள் #காதல்_போதை #காதல்_பித்தன் #காதலி_என்னை_காதலி #KANYAKUMARI #kanyakumari_Sunset_point

crazy_sk143

#காதல்கவிதைகள் #காதலி_என்னை_காதலி #காதல்_போதை #காதல்_பித்தன்

read more
எங்கு நேர்ந்த குற்றம் என தெரியவில்லை, நின் தந்தையின் பெயரை வரலாற்று கவிஞர்கள் பட்டியலில் சேர்க்காமல் போனது, எனெனில் நின்னை விட அழகிய கவிதை ஒன்று வரலாற்று கவிஞர்களிடம் இருந்து கூட பிறக்கவில்லை என் கண்ணம்மா..... #காதல்கவிதைகள் #காதலி_என்னை_காதலி #காதல்_போதை #காதல்_பித்தன்

crazy_sk143

#காதல்கவிதைகள் #காதல்_போதை #காதல்_பித்தன் #காதலி_என்னை_காதலி

read more
இனியவளே, என் உள்ளம் எனும் ஏட்டில் காதல் எனும் பக்கத்தை மட்டும் காணவில்லை,  இது நாள் வரை நின்னை காணாததால் என்னவோ,
என் கண்ணம்மா.... #காதல்கவிதைகள் #காதல்_போதை #காதல்_பித்தன் #காதலி_என்னை_காதலி

crazy_sk143

#காதல்கவிதைகள் #காதலி_என்னை_காதலி #காதல்_போதை #காதல்_பித்தன்

read more
இது நாள் வரை எதையும் சுமையாக உணராத நான் உன்னை கண்ட பின்பு தான் என் கண் இளமையையும் சுமையாக உணருகிறேன், நின்னை கண்டவுடன் மூடிக் கொள்வதால் என்னவோ,என் கண்ணம்மா.... #காதல்கவிதைகள் #காதலி_என்னை_காதலி #காதல்_போதை #காதல்_பித்தன்

crazy_sk143

#காதல்கவிதைகள் #காதலி_என்னை_காதலி #காதல்_போதை #காதல்_பித்தன்

read more
நின் நாணம் எனும் ஆயுதத்தால் என் இதயத்தின் துயிலுரித்து ஆடையற்ற என் இதயத்தை சூரையாடி செல்கிறாய் என் காதல் கண்ணம்மா.... #காதல்கவிதைகள் #காதலி_என்னை_காதலி #காதல்_போதை #காதல்_பித்தன்

crazy_sk143

#காதல்கவிதைகள் #காதல்_போதை #காதல்_பித்தன் #காதலி_என்னை_காதலி

read more
பூவி ஈர்ப்பு விசையை ஆய்வு செய்த நீயூட்டன் அறிஞன் என்றால், நின் விழி ஈர்ப்பு விசையை ஆய்வு செய்யும் நானும் அறிஞன் தானே என் கண்ணம்மா..... #காதல்கவிதைகள் #காதல்_போதை #காதல்_பித்தன் #காதலி_என்னை_காதலி

crazy_sk143

#காதல்கவிதைகள் #காதலி_என்னை_காதலி #காதல்_போதை #காதல்_பித்தன்

read more
பெருங்கடல் தாண்டி வந்து பணம் சம்பாதிக்க தெரிந்த எனக்கு, நின் விழி கடல் தாண்டி என் காதலைச் சம்பாதிக்க தெரியவில்லை என் கண்ணம்மா.... #காதல்கவிதைகள் #காதலி_என்னை_காதலி #காதல்_போதை #காதல்_பித்தன்

crazy_sk143

#காதல்கவிதைகள் #காதல்_போதை #காதல்_பித்தன் #காதலி_என்னை_காதலி

read more
அரசாங்கமே, எனக்கொரு காப்புரிமை வழங்கிடு, என்னவளின் இதயமும் அதிலிருக்கும் மொத்த காதலும் எனக்கொருவனுக்கு சொந்தமென்று.... #காதல்கவிதைகள் #காதல்_போதை #காதல்_பித்தன் #காதலி_என்னை_காதலி
loader
Home
Explore
Events
Notification
Profile