Find the Best Rajeshwari Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutavni or raj love shayari images, rajesh love name wallpaper, a tu shayari hindi kapil rajesh aror, characters of the novel coolie by mulk raj anand 10, splendours of the raj,
Rajeshwari Thendapani
நீயோர் ஓரப்பார்வை பார்த்திட்டு என் நாணப்பயிரை நிமியில் விருட்சமாய் வளர்த்திடும் மாயமென்னவோ #நாணம் #Yq kanmani #yq tamil #Rajeshwari thendapani quotes
#நாணம் #yq kanmani #yq tamil #Rajeshwari thendapani quotes
read moreRajeshwari Thendapani
காலைவேலையில் கேட்கும் ஒரு இனிமையான பாடல் அந்த நாளை இனிமையாக்கிவிடும் #இசை #அனுபவம் #Yq tamil #yq kanmani #Rajeshwari thendapani quotes
#இசை #அனுபவம் #yq tamil #yq kanmani #Rajeshwari thendapani quotes
read moreRajeshwari Thendapani
தோல்விகள் பல கண்டும் துவளாத மனம் வெற்றிக் கிரீடத்தை சூட்டும் தருணத்தில் பற்றிக்கொள்கிறது ஓர் சிறு படபடப்பு அதை அடைய நான் இழந்த சிலவற்றையெண்ணி #வெற்றி #இழப்பு #Yq tamil #yq kanmani #Rajeshwari Thendapani quotes
#வெற்றி #இழப்பு #yq tamil #yq kanmani #Rajeshwari Thendapani quotes
read moreRajeshwari Thendapani
நான் உன்னில் வீழ்ந்துகிடப்பதும் உன்னால் வீழ்ந்துகிடப்பதும் காதலென்ற ஒற்றை மந்திரச் சொல்லால் மட்டுமே சாத்தியமானதோ?? #காதல் #Yq kanmani #மந்திரம் #Yq tamil# #Rajeshwari Thendapani quotes
#காதல் #yq kanmani #மந்திரம் #yq tamil# #Rajeshwari Thendapani quotes
read moreRajeshwari Thendapani
எனை காயப்படுத்துவதாய் எண்ணி நீயே உனை காயப்படுத்திக் கொள்கிறாய் அன்பே ... வலியை உன்னால் பொறுத்துக்கொள்ள முடிந்தாலும் நீ படும் துயரை என்னால் தாங்கிக் கொள்ளமுடியாது #வலி #அன்பு #Yq kanmani #yq tamil #Rajeshwari Thendapani quotes
#வலி #அன்பு #yq kanmani #yq tamil #Rajeshwari Thendapani quotes
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited