Nojoto: Largest Storytelling Platform

Best துணிவு Shayari, Status, Quotes, Stories

Find the Best துணிவு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about துணிவு meaning in english, துணிவு quotes, துணிவு கவிதை, துணிவுடன் போராடு கவிதை, துணிவு என்றும் சொல்லப்படுவது,

  • 2 Followers
  • 4 Stories
    PopularLatestVideo

Leveen bose

#அறிவு #மனது #துணிவு #நீ

read more
அறிவே ஆயுதம், மனதே போர் கலம்!
துனிவே துணை, நீயே ஓர் படை!!
     #அறிவு #மனது #துணிவு #நீ

Leveen bose

#துணிவு #தோழன்

read more
சத்தியத்தால் உண்டாகும் 
"துணிவே"
என் தோழன்!! #துணிவு #தோழன்

Leveen bose

#துணிவு

read more
சுட்டிக் காட்டும் துணிவுக்கு 
மூடு விழா நடத்தி ஆண்டுகள் ஆயாச்சு!
மனசாட்சி செத்து, மனிதம் இழந்த நாடாச்சு!!
மாற வேண்டியது நானும், நீயும் தான்!
புரிந்த நிமிடம் இருள் தூரம் போயாச்சு!! #துணிவு

உழைப்பாளி

#துணிவு

read more
துணிந்து செயல்படு நண்பா
துணிவு ஒன்று தான் துணை நிற்கும்
துணிச்சலின் வீரமே தோல்வியை துணிவுடன் எதிர்க்க செய்யும்
துணிவு கொள்
~உழைப்பாளி #துணிவு


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile