Nojoto: Largest Storytelling Platform

Best aadhavrj Shayari, Status, Quotes, Stories

Find the Best aadhavrj Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 52 Stories
    PopularLatestVideo

Aadhav Rj

#Shadow @aadhavrj #aadhavrj #aadhav_rj

read more
mute video

Aadhav Rj

நம்பிக்கையில்லா பயணத்தில்,
நான் பயணிக்கிறேன்!...

"அங்கே பாதையில்லை என, 
நான் அறிந்தும்
அப்பாதையிலே தொடர்கிறேன்,
என் பயணத்தை....ஏன்??"

©Aadhav Rj #Marriage #aadhavrj #aadhav_rj

Aadhav Rj

சொன்னாயா?

சொல்ல வேண்டுமா?
ஏன் சொல்ல வேண்டும்?
சொன்னால் தான் புரியுமா?
புரிந்தாலும் விடை கிடைக்குமா?
என்னுள் நான் உணர்ந்த உணர்வுக்கு;
வெளியே நான் ஏன்?
விடை வேண்ட வேண்டும்?
மகிழ்வோடு சொல்கிறேன்; 
விடை வேண்டாதவனாய்
நான் சொல்லவும் வேண்டாம்; 
விடையும் வேண்டாம்
நிறைவான நினைவுகளே போதும்!

"போதும் யாவும்; போதும் யாவும்"

©Aadhav Rj #doori #Love #aadhavrj #aadhav_rj #romance

Aadhav Rj

Someone asked : 
why are you always start to read the book
from final chapter?

I replied:
It's better to get stabbed in the climax after
a happy journey and hope.
Atleast, I could cut it off everything from here!...

©Aadhav Rj #Kundan&Zoya #aadhavrj #aadhav_rj #Ranjhana #Love #romance

Aadhav Rj

The beauty of rainbow 🌈 is,
 
"It never allow us to think that;
 It may fade by next second"

"We should leave some mystery as mystery forever,
 Then only,  You will live your life as yours with peace"

©Aadhav Rj #forbiddenlove #love #aadhavrj #aadhav_rj

Aadhav Rj

when the hearts are combined, 
Then the thoughts will confines to each other❤️

©Aadhav Rj #aashiqui #love #aadhavrj #aadhav_rj

Aadhav Rj

"நீ மட்டும் தான்"... #aadhavrj #aadhav_rj #Dark #Poetry

read more
கண் விழித்தாலும்,
கண் துயிற்றாலும்,
கண்திரை காண்பது - கனவே
"நீ மட்டும் தான்"...

உடல் வலித்தாலும்,
உள்ளம் கனத்தாலும்,
உயிரோட்ட காரணி - கனவே
"நீ மட்டும் தான்"...

இளமையில் பசி கூடாது,
சான்றோர் கூற்று...
இளமை பசி தான்,
காதல்பசி என்பதும்
சான்றோர் கூற்று...
சான்றோர் கூறா,
ஒருப்பசி - அது கனவுப்பசி
"நீ மட்டும் தான்"...

பிற பசிகள் யாவும் ஆற்றலாம்
ஆனால், கனவுப்பசி ஆற்றலாகாது
அதை ஆற்றும் ஆற்றலான், 
" நீ மட்டும் தான்"...

©Aadhav Rj "நீ மட்டும் தான்"...
#aadhavrj #aadhav_rj 

#Dark

Aadhav Rj

@aadhavrj #aadhavrj #aadhav_rj love life #Poetry

read more
mute video

Aadhav Rj

" I just want to prove, 
      I'm worth of my epic-love "

©Aadhav Rj #aadhavrj #aadhav_rj 

#rain

Aadhav Rj

Nomore dear,      
                           
              My love is nomore, 
              My care is nomore, 
              My trust is nomore, 
              You went to the height;
              Where, we couldn't meet!... 

             You are star, 
             You are shining star, 
             Am just loser:
             Simply ruinning my life;
             In past, i ruinned your's, now mine!... 

             You are my dream, 
             You never been my nightmare, 
             Eventhough, you are nomore;
             You are immortal as my sweetest dream!...

©Aadhav Rj #aadhavrj #aadhav_rj 

#Travel
loader
Home
Explore
Events
Notification
Profile