Find the Best ALLAHNAMES Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about love you with all of me, wishing you all the love and happiness in the world, lay all your love on me lyrics, me all i love, wishing you all the love and happiness,
Mohamed Rithuvan
السَّلاَمُ As-Salaam The Giver of Peace சாந்தி அளிப்பவன் هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَـبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். (அல்குர்ஆன் : 59:23) ©Mohamed Rithuvan #nojato #ALLAHNAMES #quran #QuranTranslation #arabic #tamil #urdu
Mohamed Rithuvan
الْقُدُّوسُ Al-Quddus The Most Sacred மகா தூயவன், பரிசுத்தமானவன் هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَـبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். (அல்குர்ஆன் : 59:23) ©Mohamed Rithuvan #ALLAHNAMES #quran #nojato #arabic #tamil #urdu #urdu_poetry #tamilquotes #write #writer
Mohamed Rithuvan
الْمَلِكُ Al-Malik The King/ Lord பேரரசன் فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ وَلَا تَعْجَلْ بِالْقُرْاٰنِ مِنْ قَبْلِ اَنْ يُّقْضٰٓى اِلَيْكَ وَحْيُهٗ وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! (அல்குர்ஆன் : 20:114) ©Mohamed Rithuvan #Allaahu #ALLAHNAMES #quran #arabic #tamil #urdu #urdu_poetry #nojato
Mohamed Rithuvan
الرَّحِیْمُ Ar-Rahim The Merciful நிகரற்ற அன்புடையோன் وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் : 2:163) ©Mohamed Rithuvan #moonnight #quran #Allaahu #Sunna #nojato #ALLAHNAMES #writer #videoediting
Mohamed Rithuvan
Mohamed Rithuvan
Mohamed Rithuvan
Mohamed Rithuvan
Mohamed Rithuvan
Mohamed Rithuvan