Nojoto: Largest Storytelling Platform

Best gypsy Shayari, Status, Quotes, Stories

Find the Best gypsy Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutshe had the heart of a gypsy quote, the princess and the gypsy poem summary, scholar gypsy as a pastoral poem, the scholar gypsy, quotes on gypsy,

  • 9 Followers
  • 11 Stories

@sahil_vip_3164

#gypsy#Video#VAIRAL#@sahil_vip_3164

read more

mrdesiloversanjusaini

முத்து கவிகள்

Ji

read more
மனிதம் வளர்ப்போம் !!

வீணைகள் ஆயிரம் மீட்டிட்டு போனாலும்,
ராகங்கள் தாளங்கள் மாறாகிப் போயிடுமோ.
வேதங்கள் வீதங்கள் இல்லை என்றாலும்,
மனிதமும் காதலும் உயிரற்றா சாய்ந்திடும்.
மொழிகளும் இனங்களும் பிலவாகி நின்றாலும்,
கலைகளில் ஒன்றாகி கைகூடி ஆடிடுமே.
மதங்களும் நிறங்களும் பண்ணூரு என்றாலும்,
உயிராய் பிறந்ததன் உண்மைகள் உணர்ந்தோமே.
எக்காலம் ஆனாலும் எப்பாதை போனாலும்,
அன்பெனும் காதல்மொழியில் 
அறம் கொண்டு வாழ்ந்திடுவோம்.

#CAA_NRC_NPR
#Gypsy Ji

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile