Nojoto: Largest Storytelling Platform

Best அவன்_அவள்_காதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best அவன்_அவள்_காதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 40 Stories

கவி. இறைநேசன்

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ குளம்பியுடன் அவனுக்கான /அவளுக்கான வரிகளூடே... #குளம்பி #அவன்_அவள்_காதல் #காலைக்கவி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
எழுத்தான உன்
எண்ணங்கள்
கருத்தாக உன்
பதில்கள் ... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

குளம்பியுடன் அவனுக்கான /அவளுக்கான  வரிகளூடே...
#குளம்பி 
#அவன்_அவள்_காதல் 
#காலைக்கவி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Ramya Vijayakumar

#ramya1705 #miss_u_anbe #nojatotamil #nojato love #தமிழ்கவிதைகள் #அவன்_அவள்_காதல் #together

read more
நீயற்ற
வேளைகளில்
நின் நினைவே 
துணையாகி போகிறது
கண்களறியா 
காற்றைப் போல ..!!

©Ramya Vijayakumar #ramya1705 #miss_u_anbe #nojatotamil #nojato #love #தமிழ்கவிதைகள் #அவன்_அவள்_காதல் 

#together

Ramya Vijayakumar

#worldtranslatersday #ramya1705 #nojototamil #NojotoFamily #Love #அவன்_அவள்_காதல் #Stoprape

read more
என் மௌனத்தை
மொழிப்பெயர்க்கும் 
ஆகச்சிறந்த 
மொழி பெயர்பாளன் நீ..!!

©Ramya Vijayakumar #worldtranslatersday #ramya1705 #Nojoto #nojototamil #NojotoFamily #love #அவன்_அவள்_காதல் 

#Stoprape

Ramya Vijayakumar

#அவன்_அவள்_காதல் Family #ramya1705 Nojoto #nojototamil #WorldHeartDay

read more
இதயம் துடிக்கும் வரை
உன் ஆயுள்
உன் அன்பு இருக்கும் வரை
என் ஆயுள்..!!

©Ramya Vijayakumar #அவன்_அவள்_காதல் #NojotoFamily #ramya1705 #Nojoto #nojototamil 

#WorldHeartDay

Ramya Vijayakumar

#ramya1705 #nojototamil #NojotoFamily #Love #அவன்_அவள்_காதல் #WorldHeartDay

read more
ஆயுள் வரை துடிக்கும் 
இதயம்போல 
உன் அன்புள்ள வரை
துடிக்கும் இதயம் இவள்..!!

©Ramya Vijayakumar #ramya1705 #Nojoto #nojototamil #NojotoFamily #love #அவன்_அவள்_காதல் 

#WorldHeartDay

Ramya Vijayakumar

#ramya1705 #nojototamil #NojotoFamily #அவன்_அவள்_காதல் #Love #WorldHeartDay

read more
அவனுக்குள்  இருக்கும் 
பெண்மை அவனை 
மனிதனாக்குகிறது 
அவளுக்குள் இருக்கும் 
ஆண்மை அவளை 
மிருகமாக்குகிறது..!!

©Ramya Vijayakumar #ramya1705 #Nojoto #nojototamil #NojotoFamily #அவன்_அவள்_காதல் #Love 

#WorldHeartDay

Ramya Vijayakumar

#ramya1705 nojoto #nojototamil #tamil #Love Family #nojototamil tamil #Love #அவன்_அவள்_காதல் #nojotoenglish

read more
Your lips are
are my oxygen suppliers 
whenever my soul needs
i will inhale..!! #ramya1705 #nojoto #nojototamil #tamil #love #NojotoFamily #nojototamil tamil #love #அவன்_அவள்_காதல் #nojotoenglish

Ramya Vijayakumar

#ramya1705 nojoto #nojototamil #tamil #Love Family #nojototamilfamily #அவன்_அவள்_காதல் #தமிழ்

read more
இரவெல்லாம் தேவதையாகி 
விடுகிறாள் இவள் 
காதல் நிலவொளியில்
நினைவென்னும் சிறகை விரித்து 
அவன் இதயம் தேடி
பறந்து செல்லும் போது..!! #ramya1705 #nojoto #nojototamil #tamil #love #NojotoFamily #nojototamilfamily #அவன்_அவள்_காதல் #தமிழ்

Ramya Vijayakumar

#ramya1705 nojoto #nojototamil #tamil #Love Family #nojototamilfamily #அவன்_அவள்_காதல் #தமிழ்

read more
பழந்திண்ணி வௌவால் போல்
என் இதயம்திண்ணி வௌவால் நீ..!! #ramya1705 #nojoto #nojototamil #tamil #love #NojotoFamily #nojototamilfamily #அவன்_அவள்_காதல் #தமிழ்

Ramya Vijayakumar

#ramya1705 nojoto #nojototamil #tamil #Love #அவன்_அவள்_காதல் #தமிழ்

read more
கண்களால் ஏதோ
உரைத்து நீ நகர 
இதயமோ  ஆழ்கடல் 
வலம்புரியாய் உன்யையே
எதிரொலித்துக் கொண்டிருக்கிறது..!! #ramya1705 #nojoto #nojototamil #tamil #love #அவன்_அவள்_காதல் #தமிழ்
loader
Home
Explore
Events
Notification
Profile