Find the Best காந்தி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutகாநà¯à®¤à®¿à®¯à®¿à®©à¯ போராடà¯à®Ÿà®™à¯à®•à®³à¯, காநà¯à®¤à®¿à®¯à®¿à®©à¯ கொளà¯à®•à¯ˆà®•à®³à¯ கடà¯à®Ÿà¯à®°à¯ˆ, காநà¯à®¤à®¿à®¯à®¿à®©à¯ வரலாற௠கடà¯à®Ÿà¯à®°à¯ˆ, காநà¯à®¤à®¿à®¯à®¿à®©à¯ கொளà¯à®•à¯ˆà®•à®³à¯, காநà¯à®¤à®¿à®¯à®¿à®©à¯ அரசியல௠கà¯à®°à¯ யாரà¯,
Kalai Ashok
இன்று நல்லவர்கள் கெட்டவர்கள் என்று எவரையும் அடையாளம் காட்ட இயலாது தவறு செய்தவர்களிலேயே குறைவாக செய்தவர்கள் நிறைவாக செய்தவர்களை வைத்து வேண்டுமானால் நல்லவர்கள் பட்டியல் முடிவு செய்யலாம்.... இக்கால புலவர்கள் ஒரு தத்துவம் கொடுங்கள் #காந்தி அவர்களின் தத்துவத்தை தழுவிய ஒரு வசனம் 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
இக்கால புலவர்கள் ஒரு தத்துவம் கொடுங்கள் #காந்தி அவர்களின் தத்துவத்தை தழுவிய ஒரு வசனம் 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
read moreLeveen bose
சுதந்திர இந்தியாவில் காந்திகளுக்கு உயிர் பாதுகாப்பில்லை என்பதை ஒரே வருடதில் நிருப்பித்தனர் சுதந்திர இந்தியர்கள். #காந்தி அஞ்சலி!! #MahatmaGhandi Independent Indians proved that there is no place for Gandhis in the free india in just one year. #mahatmagandhi #ghandhiji
Doctor Selvaraj
சமுதாயம் கெட்டு விட்டது எனக் குறை சொல்லும் முன்பு நாம் தான் சமுதாயம் என்பதை நினைக்க வேண்டும். டாக்டர். கரூர்.அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் ஒரு தத்துவம் கொடுங்கள் #காந்தி அவர்களின் தத்துவத்தை தழுவிய ஒரு வசனம் 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
இக்கால புலவர்கள் ஒரு தத்துவம் கொடுங்கள் #காந்தி அவர்களின் தத்துவத்தை தழுவிய ஒரு வசனம் 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
read moreஅன்பின் இரவல்
சரியாக இன்றுதொட்டு எழுபது ஆண்டுகள் காலவெள்ளம் புரட்டினேன் நாத்துராமனின் லட்சியம் சாந்தி கொண்ட நாளை நான் கண்டேன் சுதேச காற்று வீசச்செய்த என்பது அகவைதொட ஒன்றரை வருடம் பின்தங்கிய கீழானை..! அதன் இருமடங்கான மூன்றை துப்பாக்கி குண்டால் ஆயுத தெழுத்து நெஞ்சில் வரைந்து நம்நெஞ்சை சுட்ட வீர்சர்வோக்கார் கனவுதினம்..! இன்று சிறுத்தவறு நான் இன்றென பதிவிடும் பொழுதே நேற்று ஆயினள் அந்நாள்..... #godse #veersarvokkar #gandhian #காந்தி #yqkanmani #yqbaba
சிறுத்தவறு நான் இன்றென பதிவிடும் பொழுதே நேற்று ஆயினள் அந்நாள்..... #godse #veersarvokkar #gandhian #காந்தி #yqkanmani #yqbaba
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited