Nojoto: Largest Storytelling Platform

Best துளி Shayari, Status, Quotes, Stories

Find the Best துளி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about துளிர் in english, துளிர் meaning in tamil, துளித்துளியாய் மழை துளியாய், துளித்துளியாய் மழை துளியாய் சாங், துளிர் இதழ்,

  • 6 Followers
  • 7 Stories
    PopularLatestVideo

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #துளி_துளியாக #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
எப்போதும்
உன் நினைவுகள்
கசிந்து கொண்டேதான்
இருக்கிறது..
என் இதயக் கூரை மீது..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#துளி_துளியாக
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Shankar K

joto

#துளி #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ

read more
என் இதயமானவளே...
உணர்வை வெளிப்படுத்த
 கண்ணீர் துளி ஏனடி...
என் உள்ளமே கலங்குகிறது...
உன் இதழின் 
சிறு புன்னகை தந்துவிடேன்டி....
நான் உயிர் வாழ... #துளி 
  #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ

கவி. இறைநேசன்

#துளி #காதல் #கவிதை #கவிதை_வரி #கவிதை_மன்றம் #YourQuoteAndMine Collaborating with கவிதை தோழி

read more
வானம் விட்டத் துளி
மண்ணில் சங்கமம்
மகிழ்ச்சியாகும்
மண் சார்ந்த
நம் விவசாயம் ... #துளி
#காதல்
#கவிதை
#கவிதை_வரி
#கவிதை_மன்றம்  #YourQuoteAndMine
Collaborating with கவிதை தோழி

கவி. இறைநேசன்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #துளி_துளியாக #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
மழையை கண்டதும்
துளிர்த்து எழுகிறது
என் நிலை ...
குளிரில் ! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#துளி_துளியாக
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #துளி_துளியாக #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
துளி துளியாய்த் தொடங்கும்
தூறல் மழை வேகமெடுத்து
பெரு மழையாய் மாறும்.
துளிர் விட்ட காதலும்
புரிதல் பெருகும் போது
ஆழமாய் வேர்ப் பிடித்து 
பெரிய விருட்சமாய் வளரும்.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#துளி_துளியாக
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Arun vijay

#துளி #மழைத்துளி #மழை #வலிமை #Drops

read more
ஆழ் கடல்
அமைதியைக் கெடுக்கும்
ஒற்றைத் துளி
மழை நீர்
கடலினும் வலிது...

©Arun vijay #துளி #மழைத்துளி #மழை #வலிமை

#Drops

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile