Nojoto: Largest Storytelling Platform

Best ஓசை Shayari, Status, Quotes, Stories

Find the Best ஓசை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ஓசை meaning in english, ஓசை எத்தனை வகைப்படும், ஓசை பொருள், ஓசை இனிமை, ஓசை மொழிகள்,

  • 1 Followers
  • 3 Stories
    PopularLatestVideo

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#ஓசை #கற்பனை #கிறுக்கல்

read more
எனக்காக
ஓடி கொள்ளும் 
பொழுதுகள் 
உனக்கென்றே 
ஆனது 
நேரத்தின் ஓசையது 
உனை என் 
இதயத்தில் 
எழுப்பி 
துடிக்க செய்தபடி.. ! #ஓசை #கற்பனை #கிறுக்கல்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#இடி #ஓசை

read more
கோவ பிடிவாதம் 
எல்லாம் தளர்த்தும் 
இசையாம் இடிமுழக்கம் 
அவளுக்கு.. ! #இடி #ஓசை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#வளையல் #ஓசை #கற்பனை OPEN FOR COLLAB✨ #ATbanglesbg2 • A Challenge by Aesthetic Thoughts! ♥️ Adorn this bg with your beautiful words.✨ BG credits ~ Usha Maharana For suggestions, DM us on Insta (LINK IN BIO) or create a private quote using the hashtag "suggestAT" and tag us there. #yqbaba #YourQuoteAndMine #aestheticthoughts

read more
வளையல் வளர்க்கும் 

ஓசையது உன் பெயராய் 

ஒலிக்க 

பேதையவள் விழிகள் 

தேடுகிறது உன்னையே 

அறிவாயோ நீயிதை... !?  #வளையல் #ஓசை #கற்பனை 

OPEN FOR COLLAB✨ #ATbanglesbg2 
• A Challenge by Aesthetic Thoughts! ♥️
Adorn this bg with your beautiful words.✨ 

BG credits ~ Usha Maharana
For suggestions, DM us on Insta (LINK IN BIO) or create a private quote using the hashtag "suggestAT" and tag us there.


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile