Nojoto: Largest Storytelling Platform

Best சொல்ல Shayari, Status, Quotes, Stories

Find the Best சொல்ல Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about சொல்ல என்ன சொல்ல, சொல்லு என்ன பாட்டு, சொல்லு நீயே சொல்லு, சொல்லின் வேறு பெயர்கள், சொல்லத்தான் நினைக்கிறேன் சாங்,

  • 2 Followers
  • 2 Stories
    PopularLatestVideo

Deepa Deepa

#ஆறுதல் தேடாத மனம் #உணர்வற்ற நிலை #சொல்ல முடியாத உணர்வு 😔😔😔

read more
மனதின் 
உணர்வுகளை
அவ்வளவு
 எளிதில்
விவரித்திட
முடிவதில்லை
எவராலும்
மற்றவர்களிடத்தில்
சொன்னாலும்
கிடைக்கும்
வெற்று
ஆறுதலுக்கோ
இல்லை
சமாதானத்துக்கோ
 மனம் 
செவிசாய்த்திடவும்
தயாராக  இல்லை
 என்பதே  உண்மை.... #ஆறுதல் தேடாத  மனம்
#உணர்வற்ற  நிலை
#சொல்ல முடியாத  உணர்வு 😔😔😔

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#சொல்ல #ஏதுமில்லை

read more
சொல்ல ஏதுமில்லை என்றால் 
சொல்ல மறைத்த கதையுண்டு.. !
சொல்ல மனமிருந்தால் அன்பில் 
சொல்லி புரிந்திட வழியுண்டு.. ! #சொல்ல #ஏதுமில்லை


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile