Nojoto: Largest Storytelling Platform

Best நீயின்றி Shayari, Status, Quotes, Stories

Find the Best நீயின்றி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நீயின்றி நானும் இல்லை, நீயின்றி நானும் இல்லையே, நீயின்றி நானேதடி pdf, நீயின்றி நானில்லை இறைவா, நீயின்றி வாழ்வில்லை இறைவா,

  • 3 Followers
  • 3 Stories
    PopularLatestVideo

Kalai Ashok

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் shamili sajo அவர்கள் கவிதையின் இறுதி வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இறுதி_வரி_கவிதை #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine #நீயின்றி #நீயின்றி_நான்

read more
நிலவில்லாத வான்.... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
shamili sajo 
அவர்கள் கவிதையின்
இறுதி வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இறுதி_வரி_கவிதை #இக்கால_புலவர்கள்_குழு

கவி. இறைநேசன்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் shamili sajo அவர்கள் கவிதையின் இறுதி வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இறுதி_வரி_கவிதை #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine #நீயின்றி #நீயின்றி_நான்

read more
வானின்றி மழையில்லை
என் அன்புக்கு நீ எல்லை! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
shamili sajo 
அவர்கள் கவிதையின்
இறுதி வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இறுதி_வரி_கவிதை #இக்கால_புலவர்கள்_குழு

gurumoorthy chandrasekar

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் shamili sajo அவர்கள் கவிதையின் இறுதி வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இறுதி_வரி_கவிதை #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine #நீயின்றி #நீயின்றி_நான்

read more
நீயின்றி நான் வாங்கும்
பெரும் மூச்சு யாவும்
ஆழிப்பேரலையாய் எனை
மூழ்கடித்தே போகுதடி.
தடுமாறி போகிறேனடி
பிடிமானமின்றி 
அல்லாடி போகிறேனடி
மறைவின் மறுமையினை
மண்ணிலேயே காண்கிறேனடி
நீயின்றி நான் நான் மட்டும்
உலகென்று ஒன்றில்லா
நான் மட்டும்... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
shamili sajo 
அவர்கள் கவிதையின்
இறுதி வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இறுதி_வரி_கவிதை #இக்கால_புலவர்கள்_குழு


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile