Nojoto: Largest Storytelling Platform

Best பரிசு Shayari, Status, Quotes, Stories

Find the Best பரிசு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பரிசு போட்டிகள் 2020, பரிசு கவிதை, பரிசு மழை, பரிசு செய்வது எப்படி, பரிசுத்த ஆவியின் வரங்கள் pdf,

  • 3 Followers
  • 3 Stories
    PopularLatestVideo

Varadhan P M

#பரிசு # உள்ளே# உனக்கு# பெற்றுக்கொள்#மகிழ்வுடன்

read more
வாழ்க்கை என்பது ஒரு பரிசு

ஆனால் அது பரிசு காகிதத்தால் சுற்றப் பட்டிருக்கிறது.
உள்ளே இருப்பது வெளியே தெரியாது.
அது போலத்தான் ஒவ்வொருவருக்கும்.
உனக்கு  அளிக்கப்பட்டதை மகிழ்வுடன் பெற்றுக்கொள்ளலாம்.


  #பரிசு # உள்ளே# உனக்கு# பெற்றுக்கொள்#மகிழ்வுடன்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#காதல் #பரிசு #கற்பனை

read more
கூடடைந்த பறவை 
உதிர்க்கும்  சிறகில் 
அழகோவியம் 
வரைந்தேன்..
என்னவனிடம் காதல் 
பரிசாக கொடுத்து 
அவனிதயத்தை 
பரிசாக கொள்ள... #காதல் 
#பரிசு 
#கற்பனை

Muralidharan P

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #உண்மை #பரிசு #உண்மைக்கு_பரிசு #YourQuoteAndMine #வாழ்க்கை #இக்கால_புலவர்கள்

read more
சமையல் சுமார்
என்று சொல்லிப்பார்
நிறைய கிடைக்கும்

 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#உண்மை 
#பரிசு 
#உண்மைக்கு_பரிசு


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile