Nojoto: Largest Storytelling Platform
    PopularLatestVideo

gurumoorthy chandrasekar

#கோபம் #அலட்சியம் #இனியா #என்னவன் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with இனியா..

read more
என் அலட்சியம் நீ என்றால்
என் லட்சியமும் நீதானே
அன்பை பொக்கிஷமாய்
பிறர் களவாடா வண்ணம்
என்னுள்ளே பதுக்கினேன்
உன் பார்வையிலும்
மறைந்து போனதோ #கோபம் 
#அலட்சியம்
#இனியா
#என்னவன் #yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with இனியா..

gurumoorthy chandrasekar

எளிமையாய் கிடைக்கும் அனைத்தும் குறைத்து மதிப்பிட படுவதாலோ? #oneliner #yqkanmani yqகண்மணி #அன்பு #அலட்சியம் #YourQuoteAndMine Collaborating with Hemalatha Shanthini Devi

read more
அதிகமாய் வரும் ஆற்று நீரை
மடைமாற்றம் செய்து மறுபக்கம்
மாற்றும் சிறு செயலே தவிர்ப்பு
இது புறக்கணிப்பல்ல
என்றுமே தேவைப்படும் அன்பு எளிமையாய் கிடைக்கும் அனைத்தும் குறைத்து மதிப்பிட படுவதாலோ? 

#oneliner #yqkanmani #yqகண்மணி #அன்பு #அலட்சியம்  #YourQuoteAndMine
Collaborating with Hemalatha Shanthini Devi


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile