Nojoto: Largest Storytelling Platform

Best அறியாமல் Shayari, Status, Quotes, Stories

Find the Best அறியாமல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about அறியாமல் in english translation, அறியாமல் செய்த, அறியாமல் நாம், அறியாமல் நான், அறியாமல் கண்ணீர்,

  • 1 Followers
  • 1 Stories
    PopularLatestVideo

Black Shadow Edits by Raghu Ravichandran

#ஏனோ #எதற்கோ #அறியாமல் #புரியாமல்

read more
ஆம் அவளின் காதல் கடினம் தான் புரிந்து கொள்ள! நித்தம் அவளினை நான் புரிந்து கொள்ள நினைக்க அவளினுள் மூழ்கி போகிறேன்! இது தான் காதலோ இல்லை எது காதல் தேடவே தேடியே நேரம் தீர்கின்றதே..
காதல் அது அழகிய மாயை உணர முடியும் 
அவளின் ஸ்பரிசம் தீண்ட தவம் இருக்கும் ஒரு முறை அவள் குரல் கேட்ட மனம் ஏங்கும்..
இது தான் காதலோ! 
யார் அறிவார் காதல் யாதென!
அனைத்தும் கலந்து யாவும் துறந்து 
அவளின் நான் என்னின் அவள் என இருக்கும் பொழுதில் மனம் கொள்ளுமே அது காதலா!
இங்கே பெண்ணின் காதல் பரவி இருக்க 
அறிய தெறியா மூடன் சுற்றுவது இயல்பு அல்லவா 😍😍😍
காதல் செய் யாதென அறியாமல் காதல் செய்.. #ஏனோ #எதற்கோ #அறியாமல்  #புரியாமல்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile