Nojoto: Largest Storytelling Platform

Best நிலவின் Shayari, Status, Quotes, Stories

Find the Best நிலவின் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நிலவின் மறுபெயர், நிலவின் வேறு பெயர்கள், நிலவின் சுழற்சி, நிலவின் ஈர்ப்பு விசை, நிலவின் மறுபக்கம்,

  • 1 Followers
  • 1 Stories
    PopularLatestVideo

கவிக்குயில் கண்மணி

#இரவுக்கவிதை#நிலவின் பகல் #புன்னகைமுகங்கள் #தேடல்

read more
நிலவின் ஒளியைக் கரம்பிடித்து,
நெடுந்தொலைவு சென்றுவிட்டாள்...
நீளும் இரவினை நீந்திச்செல்ல,
நட்சத்திரங்களைத் துணை கொண்டாள்...
காரிருள் சூழ, கனவில் வீழ்ந்து...
காலை வரும் கணம்...
காலம் நல்லவை வருமென,...
காரிகையவளோ, துயிலிலாழ்ந்தாள்!!..
 #இரவுக்கவிதை#நிலவின் பகல் #புன்னகைமுகங்கள் #தேடல்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile