Nojoto: Largest Storytelling Platform

Best நினைவுகளின் Shayari, Status, Quotes, Stories

Find the Best நினைவுகளின் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நினைவுகளின் கவிதை, காதல் நினைவுகள், நினைவுகளின் காதல், பழைய நினைவுகளின், நினைவுகளின் கவிதைகள்,

  • 4 Followers
  • 6 Stories
    PopularLatestVideo

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியை தொடர்ந்து கவி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள்💐 #நினைவுகளின் குவியமாய் #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
நெஞ்சம் முழுதும் நீயே..!! இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியை
தொடர்ந்து கவி தொடுக்க...

💐நன்றி கலந்த வாழ்த்துகள்💐 

#நினைவுகளின் குவியமாய் #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்

Shankar K

ARUMUGA SANKAR

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியை தொடர்ந்து கவி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள்💐 #நினைவுகளின் குவியமாய் #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
மனதில் 
இருக்கும் 
எழுத்துக்கள் 
கவியில் வர 
ஒற்ற காலில் 
தவமாய் தவமிருக்கிறேன்  இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியை
தொடர்ந்து கவி தொடுக்க...

💐நன்றி கலந்த வாழ்த்துகள்💐 

#நினைவுகளின் குவியமாய் #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்

gurumoorthy chandrasekar

#நினைவுகளின் சுவடுகள் 49 உன்னோடு பேசும் தருணத்தில் நான் போடும் செல்ல சண்டைகளின் பெறுமதி #YourQuoteAndMine #அனுகவி

read more
உன்னைவிட்டு
 விலகி இருக்கும் ஒவ்வொரு 
நொடியும் என் 
நினைவுகள் 
என்னுடன் சண்டையிடுகிறது உன்னோடு 
சண்டையிட்ட 
நினைவுகள் 
செல்ல கீறல்கள்
 இதயத்தில் #நினைவுகளின் சுவடுகள் 49
உன்னோடு 
பேசும்
 தருணத்தில்
நான் போடும்
செல்ல 
சண்டைகளின்
பெறுமதி

gurumoorthy chandrasekar

#நினைவுகளின் சுவடுகள் 45 #YourQuoteAndMine Collaborating with AnuKavi RifkhAn

read more
தலையணையை
அணைக்கும் 
போதெல்லாம்
உணர்ந்தேன் 
தனிமையை
நீ இல்லாத 
பொழுது #நினைவுகளின் சுவடுகள் 45 #YourQuoteAndMine
Collaborating with  AnuKavi RifkhAn

gurumoorthy chandrasekar

#நினைவுகளின் சுவடுகள் 44 #YourQuoteAndMine Collaborating with AnuKavi RifkhAn

read more
அத்தனையும் இயல்பாய்
இருந்தது என்னைத்தவிற
எந்தன் 
காட்சிப்பிழையும்
 கவிதையானது 
என்னருகில்
நீ இருக்கையில் #நினைவுகளின் சுவடுகள் 44 #YourQuoteAndMine
Collaborating with  AnuKavi RifkhAn

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile