Nojoto: Largest Storytelling Platform

Best மழழை Shayari, Status, Quotes, Stories

Find the Best மழழை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மழலை சிரிப்பு கவிதை, மழலை மொழி கவிதை, மழலை கவிதை, மழலை தமிழ் கவிதைகள், மழலை பாடல்,

  • 1 Followers
  • 2 Stories
    PopularLatestVideo

ARUMUGA SANKAR

தொடருங்கள் ✍️ #கவிதை_மன்றம் #yqkanmani #ஆதிரா #மழழை #கர்வம் #தமிழ் #YourQuoteAndMine Collaborating with கவிதை மன்றம்

read more
சரணடைந்தது 
நான் என்ற 
கர்வம்  தொடருங்கள் ✍️

#கவிதை_மன்றம் #yqkanmani #ஆதிரா #மழழை #கர்வம்
#தமிழ்  #YourQuoteAndMine
Collaborating with கவிதை மன்றம்

ARUMUGA SANKAR

இன்றைய தகவல் பலகையில் இரயில் பயணத்தின் போது நீங்கள் ரசித்த காட்சி எது என்பதை எங்களுடன் பகிர்ந்திடுங்கள் கவிஞர்களே. #கவிதை_பலகை #தகவல்கள் #YourQuoteAndMine Collaborating with கவிதைப் பலகை #yqkanmani #yqbaba #மழழை #tamilpoem #Humour

read more
ஏதிரே வந்து 
அமர்ந்த உடனே 
என்னோடு 
பல வருடங்கள் 
பழகியது போல
மாமா என்று 
ஆரம்பித்து இரயிலை 
விட்டு இறங்கும் வரை மாமா என்றே 
அவள் செய்த குறும்புகளை
நான் கூறிவிடுவேன் 
அவளால் எப்படி முடியும் 
அவளோ மழழை 
வயதோ இரண்டு 
 இன்றைய தகவல் பலகையில் இரயில் பயணத்தின் போது நீங்கள் ரசித்த காட்சி எது என்பதை எங்களுடன் பகிர்ந்திடுங்கள் கவிஞர்களே.
#கவிதை_பலகை 
#தகவல்கள்  #YourQuoteAndMine
Collaborating with கவிதைப் பலகை #yqkanmani #yqbaba  #மழழை #tamilpoem #humour


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile