Nojoto: Largest Storytelling Platform

Best நீயும் Shayari, Status, Quotes, Stories

Find the Best நீயும் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நீயும் நானும் அன்பே song lyrics, நீயும் நானும் அன்பே song download, நீயும் என் தோழனே, நீயும் நானும் கவிதை, நீயும் நானும் ஒன்று என்ற பாடல்,

  • 2 Followers
  • 2 Stories
    PopularLatestVideo

Deepa Deepa

முடியாது என்று வாதிடுவாய் நீ.... முடியும் என்று முடிவுரை நிகழ்த்திடுவேன் நான்.... இல்லை என்று சத்தியம் செய்திடுவாய் நீ.... இருக்கு என்று சமாதானம் செய்திடுவேன் நான்.... #நீயும் #தீபா #365நாள்_365பதிவுகள்2022

read more
நீயும்...
   நானும்....
⬇️⬇️⬇️⬇️⬇️— % & முடியாது என்று
வாதிடுவாய் நீ....
முடியும் என்று முடிவுரை
நிகழ்த்திடுவேன் நான்....
இல்லை என்று சத்தியம்
செய்திடுவாய் நீ....
இருக்கு என்று சமாதானம்
செய்திடுவேன் நான்....

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#நீயும் #தானென

read more
நானுனை 
நினைத்த 
போது 
நீயும் எனை 
நினைப்பாய் 
என்ற பிரமையில் 
கடக்கும் 
போதெல்லாம் 
இறுக்கி அணைத்து 
கொள்கிறது 
உன் கரங்கள் 
நீயும் தானென்று.. ! #நீயும் #தானென


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile