Nojoto: Largest Storytelling Platform

நெரிசலாகத் தெறித்திருக்கும் கருப்பு வெள்ளை பறவையெச

நெரிசலாகத் தெறித்திருக்கும்
கருப்பு வெள்ளை
பறவையெச்சங்களிடையே
பரவிக் கிடக்கும் 
மஞ்சள் சருகுகள்
சடசடவென விழும்
வர்ணமற்ற மழைத்துளிகள்
இம்ப்ரெசனிச சித்திரத்தை அழிக்கின்றன #tamil #tamilpoem #poetry #impressionism  #yqbaba #yqquotes #yqpoetry #arvinquotes