Nojoto: Largest Storytelling Platform

கிரகத்தின் நுரையீரலில் மனிதன் தந்த பெருங்கீறல் தர

கிரகத்தின் நுரையீரலில்
மனிதன் தந்த பெருங்கீறல் 
தரமான காற்றுக்குத்
தந்துவிட்டான் விதிமீறல்
கரம்கோடி சேர்ந்தாலும் 
கண்ணீர்தான் தினம்சேரும்
மரம்செடிகள் அழிந்தவுடன்
மயானமே முடிவாகும்.  மாலை வணக்கம்! 

காடுகள் நாடுகளின் இன்றியமையாதவை! 

அமேசான் காடுகள் பூமியின் நுரையீரல் போல. பல நாட்களாக அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது சிலருக்கு தெரிந்திருக்கும். இதனால் உலகில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் அளவிற்கு பிராணவாயு குறைந்துள்ளது. 

காட்டுத்தீ இயற்கையாகவும் மனிதர்களாகவும் ஏற்படுகிறது. இப்பொழுது அமேசான் காட்டில் இந்த விபத்து நேர்ந்ததற்கு முக்கிய காரணம் பிரேசில் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள், அதன் சார்பாக அழிக்கப்பட்டு வரும் காடுகள், மனிதர்கள் தங்கள் பயன்பாட்டிற்காக மற்றும் நில தேவைக்காக தீ மூட்டுவது - ஆகியவையே இந்த பேரிடருக்கு காரணம்.

thiru9895514713633

Thiru

New Creator

மாலை வணக்கம்! காடுகள் நாடுகளின் இன்றியமையாதவை! அமேசான் காடுகள் பூமியின் நுரையீரல் போல. பல நாட்களாக அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது சிலருக்கு தெரிந்திருக்கும். இதனால் உலகில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் அளவிற்கு பிராணவாயு குறைந்துள்ளது. காட்டுத்தீ இயற்கையாகவும் மனிதர்களாகவும் ஏற்படுகிறது. இப்பொழுது அமேசான் காட்டில் இந்த விபத்து நேர்ந்ததற்கு முக்கிய காரணம் பிரேசில் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள், அதன் சார்பாக அழிக்கப்பட்டு வரும் காடுகள், மனிதர்கள் தங்கள் பயன்பாட்டிற்காக மற்றும் நில தேவைக்காக தீ மூட்டுவது - ஆகியவையே இந்த பேரிடருக்கு காரணம். #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #amazonrainforest #அமைதியானகாட்டில்