Nojoto: Largest Storytelling Platform

White நள்ளிரவில் விழித்திருக்கிறேன் உறக்கம் களவாடி

White நள்ளிரவில் விழித்திருக்கிறேன்
உறக்கம் களவாடிப் போகிறது
என் தனிமை
உனக்கு கொஞ்சமும் சளைக்காமல் 
என்னை இறுகப் பற்றி 
ஆரத்தழுவி தாலாட்டுப் பாடுகிறது
உன் நினைவுகள்..!!

©Ramya Vijayakumar
  #sad_shayari  love story romantic love shayari good night images with love good morning love images quotes on love #ramya1705 #tamil #tamilquotes #tamilkavithai

#sad_shayari love story romantic love shayari good night images with love good morning love images quotes on love #ramya1705 #tamil #tamilquotes #tamilkavithai #Love

162 Views