Find the Best tamilkavithai Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos aboutsad love quotes in tamil with pictures, love quotes in tamil with images, there is only one happiness in this life to love and be loved translate in tamil, love quotes for valentines day in tamil, love failure quotes for him in tamil,
Sreekrishna
கறுத்த மேகம் ஏனோ மண் மீதுள்ள காதலை உதிர்க்க மறுத்து கன வேகத்தில் கலைநது போகிறது!!! ©Sreekrishna #tamilkavithai
aathika banu
என் ஆசை எல்லாம் உன்னோடு பேசும் அந்த இரவு நேர உரையாடல் மட்டுமே , பேச வார்த்தைகள் இல்லை தான் , ம்ம் ....என்ற பதிலும் ,என்ன பேசலாம் என்று நீ கூரும் கேள்வியும் போதுமடா என் உறக்கத்திற்கு ...... ©aathika banu #LO√€ #love4life #Love #tamilkavithai #tamilquotes #iravinvarigal #good_night #mysoul #mylove #lovelines
LO√€ #love4life Love #tamilkavithai #tamilquotes #iravinvarigal #good_night #mysoul #mylove #lovelines
read moreSuganya Selvam
தன்னம்பிக்கை கொண்ட மனிதன் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறான். He who has self-confidence easily gains the trust of others. ©Suganya Selvam #kohra #tamilkavithai
Seenivasan Rangasamy
யாராவது போய்விடுகிறார்கள் ஒரு காயம் திறந்தே இருக்க, யாரோ வந்துவிடுகிறார்கள். ஒரு பூ மலர்ந்தே இருக்க, எப்படி நான் காப்பாற்றுவேன் எப்படி நான் அகற்றுவேன் என் சொந்த அகராதியில் அந்த ‘யாரோ’ எனும் சொல்லை? ~ வண்ணதாசன் ©Seenivasan Rangasamy #tamilkavithai #tamilquotes #tamil
#tamilkavithai #tamilquotes #tamil
read morelakshmi's tamil trend
#tamilsong song nojoto love #tamil ilure #tamil #tamilquotes #tamilkavithai #for
read moreenkavidhaigal
@enkavidhaigal ©Sivaharish read caption You will like this story நானும் அவளும் கோவிலில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருக்க அவள் மௌனத்தில் இருந்தாள் ஏனென்றால் எனக்கும் அவளுக்கும் அன்று சண்டை அதனால் முகம் கூட பார்த்து பேசாமலே இருந்தாள் என் அழகி அவளை எப்படி பேசவைப்பது என்று தெரியாமல் இருந்தேன் உடனே எங்கள் அருகில் நிறைய பூக்கள் கிடந்தது அதை பார்த்தவுடன், மேலே பார்த்தேன் என் மீது ஒரு பூ விழ அதை கையிலே வைத்திருந்தேன், சரி அவளை சிரிக்க வைக்கலாம் என்றெண்ணி ஒரு வரியை சொன்னேன்
read caption You will like this story நானும் அவளும் கோவிலில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருக்க அவள் மௌனத்தில் இருந்தாள் ஏனென்றால் எனக்கும் அவளுக்கும் அன்று சண்டை அதனால் முகம் கூட பார்த்து பேசாமலே இருந்தாள் என் அழகி அவளை எப்படி பேசவைப்பது என்று தெரியாமல் இருந்தேன் உடனே எங்கள் அருகில் நிறைய பூக்கள் கிடந்தது அதை பார்த்தவுடன், மேலே பார்த்தேன் என் மீது ஒரு பூ விழ அதை கையிலே வைத்திருந்தேன், சரி அவளை சிரிக்க வைக்கலாம் என்றெண்ணி ஒரு வரியை சொன்னேன்
read moreJuliet to Romeo
உறக்கங்கள் ௭ல்லாம் ௭ன் களைப்புகளுக்கு அல்ல கனவிலாவது உன் நிழல் தொடவே ©Juliet to Romeo #Trip #tamil #tamilquotes #tamilkavithai #tamilpoem #tamilpoetry #tamilmotivation #tamilkavithaigal #poem #poem✍🧡🧡💛