Nojoto: Largest Storytelling Platform

3 விதமான கணவர்களின் கவிதைவரிகள் 1. மனைவியை புரிந்

3 விதமான கணவர்களின் கவிதைவரிகள்

1. மனைவியை புரிந்து கொள்ளாத கணவன் : படிக்கவே முடியாத புத்தகம் நீ
2. மனைவியை புரிந்து கொள்ள முயற்சிக்கும் கணவன் : படிக்க படிக்க புரியாத புத்தகம் நீ
3. மனைவியை புரிந்து கொண்ட கணவன் : படிக்காமலே புரிந்து கொண்டேன் புத்தகமே உன்னை

©NaliniMuruganantham
  #கணவன் & மனைவி

#கணவன் & மனைவி #கவிதை

98 Views