Nojoto: Largest Storytelling Platform
nalinipandi1012
  • 15Stories
  • 24Followers
  • 184Love
    1.1KViews

NaliniMuruganantham

  • Popular
  • Latest
  • Video
7aba67c521bfa0fdb86735f96f428e5c

NaliniMuruganantham

அருகில் இருக்கும் போது பெரியதாய் தெரியும் பிரச்சனை எல்லாம் தொலைவில்வைத்து பார் சின்னதாய் தெரியும்

©NaliniMuruganantham
  #Life_experience
7aba67c521bfa0fdb86735f96f428e5c

NaliniMuruganantham

துன்பத்தில் கை கொடுக்கும் ஒருவரை சம்பாதிப்பவன் தான் உண்மையான பணக்காரன்

©NaliniMuruganantham
  #வாழ்க்கை

#வாழ்க்கை

7aba67c521bfa0fdb86735f96f428e5c

NaliniMuruganantham

–

காலம் நேரம் தெரியாமல் காதலிக்க வேண்டும் உன்னை மட்டும் என் வாழ்நாள் முழுவதும்…

–

©NaliniMuruganantham
  #Love
7aba67c521bfa0fdb86735f96f428e5c

NaliniMuruganantham

வாழ்க்கை நியதி

©NaliniMuruganantham
  #life
7aba67c521bfa0fdb86735f96f428e5c

NaliniMuruganantham

 இருள் நிரந்தரம் இல்லை! ஒவ்வொரு இருளையும் காலம் வெளிச்சம் ஆக்குவது போல், ஒவ்வொரு துன்பத்தையும் 👉 காலம் இன்பம் ஆக்கும் 👍!

©NaliniMuruganantham
  #வாழ்க்கை தத்துவம்

#வாழ்க்கை தத்துவம்

7aba67c521bfa0fdb86735f96f428e5c

NaliniMuruganantham

நம்ம கஷ்டப்படுறோம்னு இங்க யாரும் கவலைப்பட போவதில்லை நம்ம வாழ்க்கைய நாம தான் பாத்துக்கும்

©NaliniMuruganantham
  #life quotes
7aba67c521bfa0fdb86735f96f428e5c

NaliniMuruganantham

3 விதமான கணவர்களின் கவிதைவரிகள்

1. மனைவியை புரிந்து கொள்ளாத கணவன் : படிக்கவே முடியாத புத்தகம் நீ
2. மனைவியை புரிந்து கொள்ள முயற்சிக்கும் கணவன் : படிக்க படிக்க புரியாத புத்தகம் நீ
3. மனைவியை புரிந்து கொண்ட கணவன் : படிக்காமலே புரிந்து கொண்டேன் புத்தகமே உன்னை

©NaliniMuruganantham
  #கணவன் & மனைவி

#கணவன் & மனைவி #கவிதை

7aba67c521bfa0fdb86735f96f428e5c

NaliniMuruganantham

இருவரும் பார்த்து கொள்ளும் நேரம்
என் உதட்டின் ஓரம் தெரியும் சிரிப்பு
என் கண்ணில் தெரியும் பாசம்
என் கன்னத்தில் தெரியும் வெட்கம்
 இவைகள் சொல்லும்
 இந்த ஒரு நொடி போதும்
 நான் வாழ்வதற்கு என்று

©NaliniMuruganantham
  #காதல்

#காதல்

7aba67c521bfa0fdb86735f96f428e5c

NaliniMuruganantham

ஒற்றை புள்ளைக்கும் புதிதாக தான் இருந்தது ரயிலும் விளையாட்டும்

©NaliniMuruganantham
  #Raftaar
7aba67c521bfa0fdb86735f96f428e5c

NaliniMuruganantham

இந்த இன்பம் ஓன்று போதும்
இறுதிவரை
உன் கைகள் கோர்த்து நடந்திடும்
இன்பம் ஒன்று போதும்

©NaliniMuruganantham காதல்

காதல்

loader
Home
Explore
Events
Notification
Profile