Nojoto: Largest Storytelling Platform

நாரையும் கொக்கும் தவம் கிடக்கிறது எண்ணியதை அடைய மு

நாரையும் கொக்கும் தவம் கிடக்கிறது எண்ணியதை அடைய
முனிவர் தவம் செய்கிறார் அடைந்த ஆசைகளை இழக்க
ஆசையை இழக்கும் ஆசையில்
முனிவர் இருக்கையில்
இல்லறமே நல்லறம் எனும் தவம் #தவம் #ஆசை #இல்லறம் #gurumoorthychandrasekar #yqtamil #yqகண்மணி

#தவம் #ஆசை #இல்லறம் #gurumoorthychandrasekar #yqtamil yqகண்மணி