Nojoto: Largest Storytelling Platform

Best yqtamil Shayari, Status, Quotes, Stories

Find the Best yqtamil Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutamitabh played a role of a sick child, ami life insurance, vulini to ami mp3 song download, vulini to ami song, ami to vala na vala loiya thaiko,

  • 79 Followers
  • 2148 Stories

ஜீவந்த்

#தினம்வரும்இரவு - #இரவுக்கவிதை #Collab செய்து பதிவிடுங்கள். #ஜீவந்த் #yqkanmani #tamilquotes #yqtamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
விண்மீன் ஊர்வலத்துடன் நிலவு
அசைபோட காத்திருக்கும் நினைவு
மனங்களுக்கு இனிமையான தளர்வு
கண்களை ஒட்டிக்கொள்ளும் கனவு
மானுடம் வரமாய் வாங்கி வந்த வரவு ! #தினம்வரும்இரவு - #இரவுக்கவிதை 

#collab செய்து பதிவிடுங்கள். 
#ஜீவந்த்

#yqkanmani  #tamilquotes  #yqtamil   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

உங்களின் சிறிய உலகத்தில் என்ன உள்ளது என்பதை கவித்துவமாக #Collab செய்து எழுதுங்கள். #ஜீவந்த் #என்சிறிய_உலகம் #yqkanmani #yqtamil #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more


தழைக்கும் பசுமை உணர்வுகள்
சிரிக்கும் மகிழ்ச்சி பூக்கள்
உயர்ந்த உன்னத உள்ளங்கள்
பொழியும் அன்பு மழையில்
நனைந்து !! உங்களின் சிறிய உலகத்தில் என்ன உள்ளது என்பதை கவித்துவமாக #collab செய்து எழுதுங்கள். 

#ஜீவந்த்

#என்சிறிய_உலகம் #yqkanmani #yqtamil #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

Dedicated to 90's kids 😂 காலை வணக்கம்! எச்சரிக்கைன்னு ஆரம்பித்து நகைச்சுவையா ஏதாவது ஒரு பதிவை எழுதுங்கள் :). #எச்சரிக்கை

read more
அந்த காலத்துல நானெல்லாம்
என்று பேச ஆரம்பித்தால்
வயதாகி விட்டது என்ற அர்த்தமும் படும். 

எச்சரிக்கை !
 Dedicated to  90's kids 😂


காலை வணக்கம்!

எச்சரிக்கைன்னு ஆரம்பித்து நகைச்சுவையா ஏதாவது ஒரு பதிவை எழுதுங்கள் :). 

#எச்சரிக்கை

ஜீவந்த்

😂 கொலாப் தலைப்பு/ முதல் வரி - கனவு பயணத்தில் குறியீடு: #கனவு_பயணம்

read more
அலங்காரங்கள் தேவையில்லை
ஏனெனின்
புகைப்படம் எடுக்க வழியில்லை !



 
 😂


கொலாப் தலைப்பு/ முதல் வரி - கனவு பயணத்தில்

குறியீடு: #கனவு_பயணம்

ஜீவந்த்

கொலாப் தலைப்பு/ முதல் வரி - கனவு பயணத்தில் குறியீடு: #கனவு_பயணம் #Collab #yqkanmani #tamil #tamilquotes #yqtamil #ஜீவந் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
காட்சிகள் யாவும்
மங்கலாகவே உள்ளது !
அதனால் தான் ஏனோ
எழுந்ததும் மறந்தே போகிறது ! கொலாப் தலைப்பு/ முதல் வரி - கனவு பயணத்தில்

குறியீடு: #கனவு_பயணம் 


#collab #yqkanmani #tamil #tamilquotes #yqtamil #ஜீவந் #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

கொலாப் தலைப்பு/ முதல் வரி - கனவு பயணத்தில் குறியீடு: #கனவு_பயணம் #yqkanmani #tamil #tamilquotes #yqtamil #ஜீவந் 365_ஜீவந் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நிறைவேறா ஆசைகளும்
நிஜமாகித்தான் போகின்றன !

நிலையில்லா உறவுகளும் 
நிழலாகத்தான் வருகின்றன !

பூட்டப்பட்ட இரகசியங்களும்
பறையடித்து பறக்கின்றன !

புரிய இயலா உள்ளுணர்வை
படம் பிடித்து காட்டுகின்றன !

 
கொலாப் தலைப்பு/ முதல் வரி - கனவு பயணத்தில்

குறியீடு: #கனவு_பயணம் 


 #yqkanmani #tamil #tamilquotes #yqtamil #ஜீவந் #365_ஜீவந் #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

கொலாப் தலைப்பு/ முதல் வரி - காத்திருப்பின் பொறுமை எல்லாம் குறியீடு: #காத்திருப்பின்பொறுமை குறிப்புகள்: உங்கள் செயலியை கூகுள் ப்ளேஸ்டோரில் உடனே update செய்யுங்கள்! புதிய அம்சங்கள் காத்திருக்கிறது 😎! அதற்கான லிங்க், bio-வில் உள்ளது! #Collab #yqkanmani #tamil #tamilquotes #yqtamil #ஜீவந் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
குவா குவா ஒலியோடு
தன்னிறைவு அடைந்தது !

முதல் அழுகையில்
முத்தாய்ப்பு பெற்றது !

பாலின் இரகசிய 
முடிச்சுகள் அவிழ்ந்தது !

வலிகள் யாவும்
தடயமற்று போனது !

#குழந்தைபேறு கொலாப் தலைப்பு/ முதல் வரி - காத்திருப்பின் பொறுமை எல்லாம் 

குறியீடு: #காத்திருப்பின்பொறுமை 

குறிப்புகள்: உங்கள் செயலியை கூகுள் ப்ளேஸ்டோரில் உடனே update செய்யுங்கள்! புதிய அம்சங்கள் காத்திருக்கிறது 😎! அதற்கான லிங்க், bio-வில் உள்ளது! 

#collab #yqkanmani #tamil #tamilquotes #yqtamil #ஜீவந் #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

#தேடல்_பதிவு #அகம் #ஜீவந் #yqkanmani #yqtamil 365_ஜீவந்

read more
 தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்

அகத்தின் ஊடே
ஆராத இன்பத்தின்
இரகசிய சுவடை !                                  
ஈடில்லாப் பிறவியின்
உயர்வான பயனை
ஊடுருவி எனக்குள்ளே !                                 
எட்டுதற்கு அரிய
ஏகாந்த நிலையை
ஐம்புலன் துணையே !
ஒன்றை உணர்ந்தே நெகிழ்ந்தேன்
ஓயாத முடிவற்ற தேடலில்

அகத்தின் வழியே 
ஆரம்பிக்கும் தேடல்
அகத்தே நிறைவும் பெறுகிறது 
ஆத்மார்த்தமாய் !!
 #தேடல்_பதிவு #அகம் #ஜீவந் #yqkanmani #yqtamil #365_ஜீவந்

ஜீவந்த்

#collabwithkanmani கொலாப் குறியீடு: #விருப்பமானவர் yqகண்மணி #yqtamil #tamil #tamilquotes #ஜீவந் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மொழிகள் கடந்த மௌனம்
மாறாதது 
மறையாதது !!



 #collabwithkanmani 

கொலாப் குறியீடு: #விருப்பமானவர் 

#yqகண்மணி #yqtamil #tamil #tamilquotes #ஜீவந்  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

#collabwithkanmani மேலே குறிப்பிட்டுள்ள ஒற்றை வரியை நிறைவு செய்யுங்கள். குறியீடு: #நீண்டமௌனம் yqகண்மணி #yqtamil #tamil #tamilquotes #ஜீவந்த் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
விரதம் நிறைவடைந்தது
என அவள் மௌனம்
 கலைந்தாள் #collabwithkanmani 
 
மேலே குறிப்பிட்டுள்ள ஒற்றை வரியை நிறைவு செய்யுங்கள். 

குறியீடு: #நீண்டமௌனம் 

#yqகண்மணி #yqtamil  #tamil #tamilquotes #ஜீவந்த் #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
loader
Home
Explore
Events
Notification
Profile