Nojoto: Largest Storytelling Platform

கடிகாரத்தில் மணி எட்டு ஆக கண்மணி அவள் வந்தாள் கனிவ

கடிகாரத்தில் மணி எட்டு ஆக
கண்மணி அவள் வந்தாள்
கனிவான வாழ்த்துகளுடன்
கவிதை தலைப்பும் தந்தாள்

கவிகள் கவிபாட
கவிதைப் போர் அது நடக்க
கண்மணி அவள் ரசிக்க
கணநேரமும் முடிந்தது
அமைதியும் நிறைந்தது !!

கவித் தேர்வு செய்வதில்
கண்மணி தத்தளிக்க
கவிகளோ கவிலோகத்தில்
கவிகளை ருசித்துத் திளைக்க

செம்மையான கலைப் போரில்
அமைதியாய் வென்றது தமிழ் !!
 #yqkamani #yqகண்மணி #ஜீவந் #அமைதி_போர் #பிடித்தஎழுத்தாளர்
கடிகாரத்தில் மணி எட்டு ஆக
கண்மணி அவள் வந்தாள்
கனிவான வாழ்த்துகளுடன்
கவிதை தலைப்பும் தந்தாள்

கவிகள் கவிபாட
கவிதைப் போர் அது நடக்க
கண்மணி அவள் ரசிக்க
கணநேரமும் முடிந்தது
அமைதியும் நிறைந்தது !!

கவித் தேர்வு செய்வதில்
கண்மணி தத்தளிக்க
கவிகளோ கவிலோகத்தில்
கவிகளை ருசித்துத் திளைக்க

செம்மையான கலைப் போரில்
அமைதியாய் வென்றது தமிழ் !!
 #yqkamani #yqகண்மணி #ஜீவந் #அமைதி_போர் #பிடித்தஎழுத்தாளர்

#yqkamani yqகண்மணி #ஜீவந் #அமைதி_போர் #பிடித்தஎழுத்தாளர்