Nojoto: Largest Storytelling Platform

Best yqkamani Shayari, Status, Quotes, Stories

Find the Best yqkamani Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 6 Followers
  • 10 Stories

கிருஷ்ண சங்கர்

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #தன்_நம்பிக்கை #yqkamani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
நான் கவிதையெனும்
கடவுள் செய்யும் சிற்பி நானடி..
சிலையின் கண் திறந்து உயிர் கொடுக்கும் உன்னதம் நீயடி..
நீ படித்த பின்புதான்
என் கவிதை உயிர்த்தெழுமடி..!!
 கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#தன்_நம்பிக்கை
#YQkamani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Shankar K

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #தன்_நம்பிக்கை #yqkamani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
நான் கவிதையெனும்
கடவுள் செய்யும் சிற்பி நானடி..
சிலையின் கண் திறந்து உயிர் கொடுக்கும் உன்னதம் நீயடி..
நீ படித்த பின்புதான்
என் கவிதை உயிர்த்தெழுமடி..!!
 கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#தன்_நம்பிக்கை
#YQkamani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

balrajaug171996

#எழுத்து #தமிழ் #புத்தகம் #yqkamani #yqbaba #yqquotes #yqtamil #தமிழால்_இணைவோம்

read more
எழுத்து என்றுமே ஒரு வியப்புதான்.
நம் எண்ணங்களை எவனோ ஒருவன் எழுதி
நமக்கே அறிமுகப்படுத்துவதால். #எழுத்து #தமிழ் #புத்தகம் #yqkamani #yqbaba #yqquotes #yqtamil #தமிழால்_இணைவோம்

balrajaug171996

Money keeps us busy by spending and saving it and makes us forget living with it #money #time #living #yqbaba #yqdidi #yqtales #dreams #yqkamani

ஜீவந்த்

#yqkamani yqகண்மணி #ஜீவந் #அமைதி_போர் #பிடித்தஎழுத்தாளர்

read more
கடிகாரத்தில் மணி எட்டு ஆக
கண்மணி அவள் வந்தாள்
கனிவான வாழ்த்துகளுடன்
கவிதை தலைப்பும் தந்தாள்

கவிகள் கவிபாட
கவிதைப் போர் அது நடக்க
கண்மணி அவள் ரசிக்க
கணநேரமும் முடிந்தது
அமைதியும் நிறைந்தது !!

கவித் தேர்வு செய்வதில்
கண்மணி தத்தளிக்க
கவிகளோ கவிலோகத்தில்
கவிகளை ருசித்துத் திளைக்க

செம்மையான கலைப் போரில்
அமைதியாய் வென்றது தமிழ் !!
 #yqkamani #yqகண்மணி #ஜீவந் #அமைதி_போர் #பிடித்தஎழுத்தாளர்

Rajeshwari Thendapani

#அழகு #சேலை #yqkamani #மோகன் love #YourQuoteAndMine Collaborating with Mohan

read more

முந்நூறாண்டு
தவம் கிடந்து 
என் மேனி 
மறைத்த 
முந்தானைச் 
சேலை -நின் 
கைபட்டதும்
மோட்சம் பெற்றது
அன்பே #அழகு 
#சேலை
#yqkamani
#மோகன்
#love #YourQuoteAndMine
Collaborating with Mohan

Rajeshwari Thendapani

என் புத்தக உலகில் புதிதாய் முழைத்துள்ளது இரண்டு புது தளிர்கள் இன்று தேர்வுக்கு போய் வருகிறேன் என்றேன் வென்றுவா என்றாய் அமைதியாய் #Mydarling #yqtamil #yqkamani #yqraji #yqsaiadhu #yqRaju

read more
பரிசிற்கு நன்றி என் புத்தக உலகில் 
புதிதாய் முழைத்துள்ளது 
இரண்டு புது தளிர்கள் இன்று

தேர்வுக்கு போய் வருகிறேன் 
என்றேன் வென்றுவா 
என்றாய் அமைதியாய்

Rajeshwari Thendapani

#தவம் #yqraji #yqkamani #yqtamil #pic -Raji

read more
ஒற்றைக்கால் கொக்காய்
தவம் கிடக்கிறேன்
சரியான சந்தர்ப்பத்தை 
எதிர்நோக்கி #தவம்
#yqraji
#yqkamani
#yqtamil
#pic -Raji

gurumoorthy chandrasekar

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #தன்_நம்பிக்கை #yqkamani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
எண்ணம் தீட்டும் வண்ணத்தில்
பேரழகாய் மின்னிடும்
கண்கள் தீட்டும் வண்ணத்தில்
காணா நிஜக்காதல் கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#தன்_நம்பிக்கை
#YQkamani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

gurumoorthy chandrasekar

#yqkamani #tamil #tamilkavithai #புன்னகை #கண்ணீர் #YourQuoteAndMine Collaborating with Gayathri Dhevi

read more
யாவுல இணையாய் யாதுமாகியவனுக்கு #yqkamani #tamil #tamilkavithai #புன்னகை #கண்ணீர்  #YourQuoteAndMine
Collaborating with  Gayathri Dhevi
loader
Home
Explore
Events
Notification
Profile