Nojoto: Largest Storytelling Platform

உறங்க முயற்சி செய்கையில் உன் உருவம் தோன்றுதடி திற

உறங்க முயற்சி செய்கையில் 
உன் உருவம் தோன்றுதடி
திறந்து வைத்த சன்னல்வழி
கூதல் காற்று வீசுதடி
பிறந்து வந்த காதல் மொழி
மனதில் நின்று எழுதிடவே
மறந்து போன வாக்கியத்தில்
தூக்கம் மறந்து போனதடி.  #இரவுக்கவிதை #உறங்கமுயற்சிசெய்கையில் 

#collab #yqkanmani #tamil #tam #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
உறங்க முயற்சி செய்கையில் 
உன் உருவம் தோன்றுதடி
திறந்து வைத்த சன்னல்வழி
கூதல் காற்று வீசுதடி
பிறந்து வந்த காதல் மொழி
மனதில் நின்று எழுதிடவே
மறந்து போன வாக்கியத்தில்
தூக்கம் மறந்து போனதடி.  #இரவுக்கவிதை #உறங்கமுயற்சிசெய்கையில் 

#collab #yqkanmani #tamil #tam #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
thiru9895514713633

Thiru

New Creator

#இரவுக்கவிதை #உறங்கமுயற்சிசெய்கையில் #Collab #yqkanmani #tamil #tam #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani