Nojoto: Largest Storytelling Platform

Best tam Shayari, Status, Quotes, Stories

Find the Best tam Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about tam o shanter poem, bum bum tam tam full song, bum tam tam song, bum bum tam tam song, tam tam song,

  • 3 Followers
  • 4 Stories
    PopularLatestVideo

Thiru

#இரவுக்கவிதை #உறங்கமுயற்சிசெய்கையில் #Collab #yqkanmani #tamil #tam #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more

உன் சிரிப்பு கேக்குது 
உன்னை நினைத்து பார்க்கையில்
உன் பார்வை சிரிக்குது
போதும் போதும் என்று சொல்லி 
கண்ணை மூடித் தூங்கையில்
திரும்ப திரும்ப நினைவில் வந்தால் 
எப்படிக் கண் ணுறங்குவேன். #இரவுக்கவிதை #உறங்கமுயற்சிசெய்கையில் 

#collab #yqkanmani #tamil #tam #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

#இரவுக்கவிதை #உறங்கமுயற்சிசெய்கையில் #Collab #yqkanmani #tamil #tam #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உறங்க முயற்சி செய்கையில் 
உன் உருவம் தோன்றுதடி
திறந்து வைத்த சன்னல்வழி
கூதல் காற்று வீசுதடி
பிறந்து வந்த காதல் மொழி
மனதில் நின்று எழுதிடவே
மறந்து போன வாக்கியத்தில்
தூக்கம் மறந்து போனதடி.  #இரவுக்கவிதை #உறங்கமுயற்சிசெய்கையில் 

#collab #yqkanmani #tamil #tam #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#இரவுக்கவிதை #உறங்கமுயற்சிசெய்கையில் #Collab #yqkanmani #tamil #tam #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani 500

read more
உறக்கம் வரவில்லை.. 
ஆனால் கனவு காண்கிறேன் 
உன் நினைவுகளில்..  #இரவுக்கவிதை #உறங்கமுயற்சிசெய்கையில் 

#collab #yqkanmani #tamil #tam #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#500

Aman Khan

a #barish Zara #tam ka #Baras kasii lagii poetry batana zaror

read more
mute video


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile