Nojoto: Largest Storytelling Platform

பகைவர்களிடமிருந்து பாடுபட்டு மீட்டு வந்தும் பணவெறி

பகைவர்களிடமிருந்து பாடுபட்டு மீட்டு வந்தும்
பணவெறியர்களின் பேராசை பிடியில் சிக்கி
தன் பூர்வீக பலத்தை பிள்ளைகளிடமே பறிகொடுத்து
எந்தவித பாரமும் கோபமும் இன்றி
அந்த துரோகிகளையே கொண்டாடும்
புதிரான நாடு !

 வணக்கம் தோழமைகளே! 

குடியரசு தின வாழ்த்துகள்! 

பாரத நாடு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் சிறப்பு. 

அதில் மிகப்பெரிய சிறப்பு வேற்றுமையில் ஒற்றுமை.

வணக்கம் தோழமைகளே! குடியரசு தின வாழ்த்துகள்! பாரத நாடு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் சிறப்பு. அதில் மிகப்பெரிய சிறப்பு வேற்றுமையில் ஒற்றுமை. #Collab #YourQuoteAndMine #tamil #tamilquotes #yqகண்மணி #பாரதநாடு #குடியரசு_தினம்