Nojoto: Largest Storytelling Platform

உன் கண் அசைவில் மயங்கி போனேன் நான் மயக்கம் தெளியா

உன் கண் அசைவில் மயங்கி போனேன் நான்

மயக்கம் தெளியாமல் உன்னிடமே 

உன் நெருக்கதிலே

அடங்கி போகிறேன் நான்

©Rv
  #ArjunLaila #loveend #kadhal #lovesong #tamilquotes #lovetamil