Find the Best kadhal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutsillunu oru kadhal images with love quotes in tamil, kadhal kan kattudhe images with love quotes, sillunu oru kadhal images with love quotes, engeyum kadhal images with love quotes, kadhalar dhinam images with love quotes,
Arunkumar
பிடிச்சவங்க கிட்ட பெண் காட்டும் அளவுக்கு அதிகமான அக்கறையும் பிடிச்சவங்க கிட்ட மட்டுமே அடங்கி போகும் ஆணின் கம்பீரமும் உறவின் இலக்கணம்!!! ©Arunkumar #tumaurmain #Love #Truelove #Kadhal #Premam
#tumaurmain #Love #truelove #kadhal #premam
read moreArunkumar
அடடா எத்தனை பாஷைகள் இந்த உலகில் இருந்தாலும் என்னவள் கண்களால் பேசும் பார்வை மொழிகள் என்றுமே அழகுதான் எனக்கு ©Arunkumar #agni #Love #Truelove #Kadhal #Premam
Arunkumar
என்னோட முழு சந்தோஷமேஸ்ரீதான்! உன்னஎன் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பேனானுதெரியல ஆனாஉன் கண்ணு கலங்காமநிச்சயமா பார்த்துப்பேன்..! ©Arunkumar #dhoop #Love #Truelove #Kadhal #Premam
Arunkumar
நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம்; ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்! ©Arunkumar #brokenbond #love #Truelove #Kadhal #Premam
#brokenbond #Love #truelove #kadhal #premam
read moreArunkumar
நான் ஏழேழு ஜன்மம் பிறப்பேனா என்று தெரியாது கிடைத்த ஜன்னம் ஒன்று மழுதுவம் உன் புன்னகையின் காரணமாய் வாழ்வேன் ©Arunkumar #chaand #Love #Kadhal #Truelove #premam
Arunkumar
உன்னால் என் மனம் காயம் பட்டாலும் உன்னை பார்த்ததும் உன்னிடம் ஒட்டிக் கொள்கிறது என் இதயம் என்ன மாயம் செய்தாயோ!! ©Arunkumar #GuzartiZindagi #Love #Truelove #Kadhal #Premam
#GuzartiZindagi #Love #truelove #kadhal #premam
read moreArunkumar
என் இதயம் துடிப்பதை கேட்க வேண்டும் உன் மீது சாய்ந்து கொள்ளவா ©Arunkumar #Mulaayam #Love #Truelove #Kadhal #Premam
Arunkumar
துணை என்பது நம்மோடு நிற்பவர் அல்ல; நமக்காக வாழ்க்கை முழுவதும் நம் மீது தவறு இருந்தும், நம்மைப் பிறரிடம் விட்டுக் கொடுக்காமல் நிற்பவர்! ©Arunkumar #Titliyaan #Love #Truelove #Kadhal #Premam
#Titliyaan #Love #truelove #kadhal #premam
read moreArunkumar
ஆயிரம் தடவை உன்னிடம் சண்டை இட்டு கொண்டு பேசாமல் இருந்து விட்டு சமாதானம் ஆகும் போதும் ஏனோ தெரியவில்லை புதிதாய் காதலிப்பது போன்றே ஓர் உணர்வு ஏற்படுகின்றது... ©Arunkumar #yaadein #Love #Truelove #Kadhal #Premam
Aishu
Best Friend❤️ #treanding #Love #love4life #kadhal #India #Mood #moonlight #loveit #bgm #short
read more