Nojoto: Largest Storytelling Platform

அம்மா பொய் சொல்வாள் - அமாவாசை இரவில் என் வயிற்றை

அம்மா பொய் சொல்வாள் -
அமாவாசை இரவில்
என் வயிற்றை 
பால் சோற்றால் நிறைக்க,
தெருவில் எரியும் 
மெர்க்குரி விளக்குதான் 
முழுநிலவென்று -
அம்மா பொய் சொல்வாள் !!
 #அம்மா #yqtamil #yqkanmani #poi #பொய் #தமிழ்      #அம்மா_பொய்_சொல்வாள்